அறிந்துகொள்க அப்பாச்சியின் கட்டற்ற இயற்கைமொழிசெயலகத்தினை (Open NLP)

இயற்கைமொழிசெயலகம் (Natural language processing(NLP))என்பது கணினிக்கும் நாம் பேசும் மொழிகளுக்கும் இடையேயான தொடர்பை விரிவு படுத்தி செயற்கை அறிவையும் கணக்கிடும் மொழியையும் கொண்டுவருவதற்கான ஒரு கணினி அறிவியலாகும் இந்த அப்பாச்சியின் கட்டற்ற இயற்கைமொழிச்செயலக நூலகமானது இயற்கை மொழியை செயலகமாக பயன்படும் ஒரு இயந்திரமொழி கருவி தொகுதியாகும் இது பெரும்பாலான NLP ஐ ஆதரிக்கின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இந்த நூலகத்தினை http://mirror.fibergrid.in/apache/opennlp/opnlp-1.5.3 எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க பின்னர் OpnNLP1.5 எனும் முன்கூட்டியே பயிற்சியளிக்கப்பட்ட மாதிரியை http://opnnlp.sourceforge.net/models-1.5/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க
அதன்பின்னர் முதலில் location/usr/local/apche-opnnlp-1.5.2/bin எனும் கட்டளைவரிவாயிலாக இதனை சரிபார்த்திடுக
பின்னர் இதிலுள்ள Tokenizer என்பது -en-token.binஎன்பதிலுள்ள முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்பட்ட சொற்களின் எழுத்துகள் ,நிறுத்தக் குறியீடுகள் , எண்கள் போன்றவற்றை நாம் உள்ளீடு செய்திடும் inp_sentence.txtஎனும் உரைக்கோப்பிலிருந்து அறிந்து கொள்கின்றது
அடுத்ததாக Sentence Detectorஎன்பது -en-sent.binஎன்பதிலுள்ள முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்பட்டவாறு நிறுத்த குறியீடுகளை கொண்டு சொற்றொடர்களை அறிந்து கொள்கின்றது ,
பின்னர் Name Finderஎன்பது -en-ner-location.bin என்பதிலுள்ள முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்பட்டவாறு India என்ற கட்டளைவரியின் வாயிலாக பயன்படுத்திடும் இடத்தினை அறிந்து கொள்கின்றது
அதன்பின்னர் Name Finderஎன்பது -en-ner-oerson.bin என்பதிலுள்ள முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்பட்டவாறு JayKrisnan என்ற கட்டளைவரியின் வாயிலாக பயன்படுத்திடும் நபரினை பற்றி அறிந்து கொள்கின்றது
பிறகு Name Finderஎன்பது-en-ner-organization.bin என்பதிலுள்ள முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்பட்டவாறு Tamil Computer என்ற கட்டளைவரியின் வாயிலாக பயன்படுத்திடும் நிறுவனத்தினை அறிந்து கொள்கின்றது
இனிவருங்காலத்தில் இயற்கைமொழிசெயலகம் (Natural language processing(NLP))என்பதே எல்லா இடங்களிலும் பயன்படப்போகின்றது என்ற செய்தியை மனதில் கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: