கடவுச்சொற்களை எவ்வாறு எளிதாக கையாளமுடியும்?

சமுதாய இணையதளமுதல் புதிய தொழில்நுட்பம் அறிந்துகொள்வதற்கான இணையதளம்வரை எந்தவொரு இணைய தளத்திற்குள் உள்நுழைவு செய்திட வேண்டுமெனில் முதலில் தொடர்புடைய இணையதளத்தில் பயனாளர் பெயர் கடவுச்சொற்களுடன் பதிவுசெய்துகொண்டபின்னரே உள்நுழைவு செய்திடமுடியும் என்ற நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் அபத்தமான எளிதாக யூகித்திடுமாறான கடவுச்சொற்களையே அனைவரும் உருவாக்கிடுகின்றனர் ஏனெனில் பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் கடவுச்சொற்களை உருவாக்கிடுவதற்காக அதிகநேரம் செலவிடுவதா என்ற அலட்சியமும் சோம்பேறிதனமும் இவ்வாறான நிலை உருவாவதற்கான காரணமாகும் ஆனால் வலுவான கடவுச்சொற்களை உருவாக்கிடவில்லையெனில் நம்முடைய சொந்த தரவுகளும் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் ஏலம்விடப்படும் நிலையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் யாருக்கும் தெரிவதில்லை இவ்வாறான நிலையில் வலுவான எளிதாக நினைவில் கொள்ளும் வணணம் கொண்ட கடவுச்சொற்களை உருவாக்கி பராமரித்திடும் மேலாளராக http://www.lastpass.com/ , http://www.keepass.info/ , https://www.dashlane.com/ ஆகிய இணைய தளங்கள் உள்ளன கடவுச்சொற்களை உருவாக்கிடுவதற்கான கருவிகளாக http://www.passwordsgenerator.net/ , http://www.safepasswd.com/ , http://www.random.org/passwords/ஆகிய இணைய தளங்கள் உள்ளன
இந்த கடவுச்சொற்களை உருவாக்குவதற்காக முதலில் எளிதாக நினைவுகூருவதற்கான நமக்கு விருப்பமான விளங்குகள் பறவைகள் ஆகியவற்றின் பிறந்தநாளை கொண்டதாக parrot’s பிறந்த நாளான 10 Apri 2016 ஐ Mppbi/Apr,10,2016என்றவாறும் சாதாரண சொற்களை சொற்றொடரை “To be or not to be?”என்பதை 2B-or-Not_2b?என்றவாறும் விசைப்பலகையில் சிறியஎழுத்து பெரிய எழுத்துஆகியவைகலந்த %tgbHU8*என்றவாறும் அமைத்து கொள்க மேலும் இவ்வாறான கடவுச்சொற்களை குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றியமைத்துகொண்டே இருப்பது பாதுகாப்பானதாகும் என்ற செய்தியையும் மனதில் கொள்க
10

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: