புதிய தொழில்நுட்பங்களை கற்பது முதல் வியாபார நடவடிக்கை அனைத்தையும் செயல்படுத்திடுவதுவரை இணையத்தின் வழியாக செயல்படுத்திடமுடியாத செயல்கள்எதுவுமே இல்லையென்ற தற்போதைய நிலையில் நம்முடைய வாழ்வில் குறுக்கிடும் எந்தவொரு பிரச்சினைக்கும் எளிதான தீர்வுகளை இணையம் நமக்கு அளிக்கின்றது அதனோடு முன்பெல்லாம் தரைவழி தொலேபேசி வைத்திருந்தோம் பின்னர் கம்பியில்லாத செல்லிடத்து பேசியாக வளர்ந்து வந்தது அவைகள் அதிக கட்டணமும் காதுகளில் செல்லிடத்து பேசியை வைத்து பேசுவதால் நம்முடைய மூளைக்கு தீங்கு செய்திடும் சிற்றலைகள் பாதிப்புஏற்படுத்துபவை என்றும் நம்மை பயமுறுத்தி கொண்டே உள்ளனர்.
அஞ்சற்க இந்த செல்லிடத்து பேசிகளுக்கு பதிலாக இணைய இணைப்பு கொண்ட மடிக்கணினி அல்லது கணினியின் வாயிலாகவே தொலைபேசி போன்று நாம் விரும்பும் நபருடன் பேசுவதற்கான வசதியை வழங்கஉதவும் பயன்பாட்டு மென்பொருள் உள்ளது இந்த பயன்பாட்டின் வாயிலாக வழக்கமான தொலைபேசி போன்றே தொடர்புகொண்டுபேசிடமுடியும் என்ற இனிய செய்தியை மன.தில் கொண்டு அதனை செயற்படுத்தி பயன்பெறுக
இணைய தொடர்புடைய கணினியின் வாயிலாக சாதாரண தொலைபேசிபோன்று தொடர்புகொள்ளமுடியும்
04 ஆக 2016 1 பின்னூட்டம்
in இணையம்& இணையதளம்(web or internet), பயன்பாடுகள்(Applications & Utilities)
Advertisements
ஆக 05, 2016 @ 07:24:15
Can you please mention the software which is required to make calls?