டேலிஈஆர்பி9 பதிப்பு 5.3.5 இன் கூடுதல் பயன்களை அறிந்து கொள்க

இது நூறுசதவிகிதம் துல்லியமானவரிசெலுத்துவதற்கான தகவல்களை ஒருசில நிமிடங்களில் உருவாக்கிவிடுகின்றது

மேலும் நம்முடைய நடைமுறைமூலதனத்தினை மிகச்சரியாக நிருவகித்து மிகத்திறனுடன் நம்முடைய அன்றாட ரொக்கத்தேவையை சரிசெய்துகொள்கின்றது

அதுமட்டுமல்லாது இதுநம்முடைய வியாபார தரவுகளை இருக்கும் இடம் ஒரு பொருட்டில்லாமல் தங்குதடையின்றி ஒருங்கிணைத்து ஒத்திசைவாக செயல்படுத்துகின்றது

அதனோடுகூடவே இதுஅத்தியாவசிய சட்டப்படியான அனைத்து செயல்களையும் எளியமுறையில் திறனுடன் நூறுசதவிகித துல்லியத்துடன் நம்முடைய வியாபார நடவடிக்கை செயல்பட உதவுகின்றது

இதனுடன் நம்முடைய வியாபார தளம் எங்கெங்கு கிளைபரப்பி இருந்தாலும் அனைத்து இடங்களிலும் உள்ள தகவல்கள் ஒருங்கினைக்கபட்டு ஒத்திசைவாக பிரச்சினைஎதுவும் இல்லாமல் செயல்பட பயன்படுகின்றது

மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப முன்தேதியிடப்ட்ட காசோலை வழங்கும் வசதியையும் அதனை பிரச்சினையில்லமல் நிருவகிக்கும் வசதியையும் நமக்கு வழங்குகின்றது

அதனோடு போதுமானஅளவிற்கு கணினியின் நினைவகத்தை பயன்படுத்தி திறனுடன் நிகழ்நிலை படுத்தபட்டு செயல்படும் திறன்மிக்கதாகவிளங்குகின்றது

அதைவிட எளிய நிறுவுகை செயலினால் நிறுவுகைசெய்து கட்டமைவு செய்திட அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை

அதுமட்டுமல்லாது தனிநபர் அனுமதியைகொண்டு பலநபர் அனுமதிகொண்ட டேலி தரவுகளை எளிதாக அனுகி பயனபடுத்திகொள்ள அனுமதிக்கின்றது

கூடுதலாக நிலையான முழுமையான தன்மையுடன் இருப்பதால் அவ்வப்போது எழும் எந்தவொரு பிரச்சினையும் உடனுக்குடன் தீர்வுசெய்யபடுகின்றது

இது தொலைதொடர்புநிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், போக்குவரத்து வாகனங்கள்உற்பத்திநிறுவனங்கள், நுகர்வோர்பொருட்கள் உற்பத்திநிறுவனங்கள், மருந்துபொருட்கள்உற்பத்திநிறுவனங்கள், இரசாயனபொருட்கள் உற்பத்திநிறுவனங்கள் ஆகிய அனைத்து நிறுவனங்களுக்கும் பொருத்தமானகணக்குபதிவியல் பயன்பாட்டு மென்பொருளாக விளங்குகின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: