இணைய பயன்பாடுகளை பரிசோதிக்கஉதவிடும் கட்டற்ற மென்பொருள் கருவிகள்

நாம் ஒரு இணையபயன்பாடுகளை உருவாக்குபவராக அல்லது  இணைய தானியங்கி செயலை் சரிபார்த்திடும் பொறியாளராக இருந்தால் நாம் அன்றாடம் பயன்படுத்திடும் இந்த பயன்பாடுகளில் சந்திக்கும் பிரச்சினைகள் இணையசேவையாளரில் எழும் பிரச்சினைகள் ஆகியவற்றை தீர்வுசெய்வதில் அதிகம் ஆர்வம் கொண்டு இருப்பவராக இருந்தால்  பின்வரும் கட்டற்ற கருவிகள் அவ்வாறானவர்களுக்கு உதவுவதற்காகவே தயாராக உள்ளன

1JMeterஎன்பது ஒரு கட்டற்ற சுமையேற்ற பரிசோதிக்கும் கருவியாகும் இது இணைய பயன்பாடுகளை பரிசோதிப்பதற்காகவே உருவாக்கபட்டதாகும்  பின்னர் சுமையேற்ற பரிசோதிக்கும் கருவியாகவிரிவுபடுத்தபட்டுள்ளது இதுஅனைத்து தளத்திலும் செயல்படும் திறன் மிக்கது இது http,https,Soap/Rest,Ftp,என்பனபோன்ற வெவ்வேறுவகையான சேவையாளர்களின் மரபொழுங்குமுறைகளை  ஆதரிக்கின்றது

2.Seleniumஇது இணைய பயன்பாடுகளை பரிசோதிக்கஉதவிடும் ஒரு சிறந்த பிரபலமான கட்டற்ற மென்பொருள் கருவியாகும் இது இணையத்தை அடிப்படையாக கொண்ட பயன்பாடுகளின் தானியங்கி செயல்களை பரிசோதிக்க உதவுகின்றது இதில் Selenium IDE, Selenium Remote Control, Selenium Web driver, Selenium Grid, Selenium Client API, ஆகியஐந்து அடிப்படை உறுப்புகள்  இணைய பயன்பாடுகளை பரிசோதிப்பதற்காக கட்டமைக்க பட்டுள்ளன

3.OpenSystemTestingArchitecture(OpenSTA) துGUIஅடிப்படையிலானஇணைய சேவையாளரை பரிசோதிக்க உதவிடும் பயன்பாட்டு கருவியாகும்  இது http,https ஆகியவற்றுடன் ஒத்தியங்கும் தன்மையில் அமைந்துள்ளது இணைய பயன்பாடுகளை பரிசோதனை செயல்படுத்தியவுடன் அதன்முடிவை உடனுக்குடன் வரைபடம்போன்று அல்லது பல்வேறு புள்ளியியல் விவரங்களாக  நமக்கு வழங்குகின்றது

4TheGrinderஇதுவும் ஒரு கட்டற்ற மென்பொருள் கருவியாகும் இதுஒரு ஜாவா அடிப்படையிலான சுமையேற்ற பரிசோதனை வரைச்சட்டமாகும்  இது http,https போன்ற அனைத்துவ.கையான தளங்களிலும் செயல்படும் திறன்கொண்டதாகும்

5. Vegaஎன்பது கட்டற்ற இணையபயன்பாடுகளின் பாதுகாப்பினை பரிசோதிக்கும் மென்பொருள் கருவியாகும்  இது விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கதாகும்

6. SiteDiggerஎன்பது கூகுளின்ஏற்படும் பிழைகளையும் தீயவிளைவுகளையும்,கட்டமைவு பிரச்சினைகளையும் பாதுகாப்பில் எழும் பிழைகளையும் சரிபார்த்திட உதவும் ஒரு கட்டற்ற மென்பொருள் கருவியாகும் இதுவிண்டோ இயக்கமுறைமையில் செயல்படுவதற்காக மைக்ரோசாப்ட் .நெட் ஃபிரேம்வொர்க் எனும் மென்பொருள் தேவையாகும்

7.NetworkMaper(NMap) என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற இணைய பாதுகாப்பினை பரிசோதிக்க உதவிடும் ஒரு மென்பொருள் கருவியாகும்  இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டதாகும்  இது பேரளவு வலைபின்னலை பரிசோதிப்பதற்காக உருவாக்கபட்டதாகும்

8. Sahi என்பது மிகப்பிரபலமான இணையதானியங்கி செயலை பரிசோதிக்கஉதவிடும் கட்டற்ற பயன்பாட்டு கருவியாகும்  இது அனைத்து இணையஉலாவிகளைபரிசோதித்தல், இணைய உலாவியின் செயலை மீண்டும் செயல்படுத்துதல்  பகுதிபகுதியாக செயல்படுத்துதல் ஆகிய வசதிகள் உள்ளன

9.Wapitiஇணைய பாதுகாப்பு தணிக்கைசெய்திடும் கட்டற்ற கருவியாகும்  இணைய பயன்பாடுகளுக்க இணையத்தில் ஏற்படும் பல்வேறு வகையான தாக்குதலை சமாளித்திடும் திறனை இது பரிசோதிக்க உதவுகின்றது

10.Siege என்பது ஒரு சாதாரனசுமையேற்ற பரிசோதனையுடன் திறன்பரிசோதிப்பு கருவியாக விளங்குகின்றது  இதுGet, Post ஆகிய வழிமுறைகளை ஆதரிக்கின்றது  இணையத்தில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது தம்முடைய  இணைய பயன்பாடுகள் எவ்வாறு பிரச்சினை இல்லாமல் செயல்படமுடியும் என பரிசோதித்து பார்த்திட உதவுகின்றது

11.IENEtRenderer என்பது இணைய உலாவியின்ஒத்தியங்கும் தன்மையை  இின்டெர்நெட்எக்ஸ்ப்ளோரரின் பதிப்பு எண் 5.5 இலிருந்து 11 வரை அனைத்தையும் ஆதரிக்கும் தன்மையுடன் விளங்குகின்றது

12.Browsershotsஎன்பது இணைய உலாவியை பரிசோதிக்க உதவுகின்றது இது ஃபயர்பாக்ஸ், கூகுள்குரோம்,ஓப்ரா,சபாரி போன்ற அனைத்து இணையஉலாவியையும் ஆதரிக்ககூடியதாகும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: