வாட்ச்அப் பயன்பாட்டினை விண்டோ செயல்படும் கணினியில் நிறுவுகைசெய்து  பயன்படுத்திகொள்ளலாம்

 இதற்காக முதலில் நம்முடைய செல்லிடத்து பேசியின் திரையில் வாட்ச்அப் பயன்பாட்டினை தோன்றச்செய்திடுக அதனை தொடர்ந்து அதிலுள்ள setup எனும் பட்டியின் வாயிலாக இணைய (Web) பகுதியை  அனுகிடுக இதன்பயனாக நம்முடைய செல்லிடத்து பேசியில் படப்பிடிப்பு camera திறந்துகொள்ளும் அதனை தொடர்ந்து நம்முடைய சாதனத்தை QR code என்பதற்கு முன் புறம்  நம்முடைய மேஜைக்கணினியின் பதிவுசெய்வதற்காக  வைத்திடுக உடன் நம்முடைய மேஜைக்கணினியில்  வாட்ச்அப் பயன்பாடு செயலிற்கு வந்துவிடும் ஆனாலும்  இதன்மூலம்  நாம் சுதந்திரமாக Line அல்லது Telegram.ஆகியவற்றுடன் செயல்படமுடியாது என்றவொரு எச்சரிக்கை செய்தி நமக்கு கிடைத்திடும்

எச்சரிக்கை இந்த WhatsApp PC பதிப்பானது WhatsApp web பதிப்பு போன்றதே  ஆயினும் நம்முடைய செல்லிடத்து பேசியின் சாதனத்தினை வொய்ஃபி அல்லது தரவுகளின் இணைப்பின் வாயிலாகவே கணினியுடன் இணைக்கபட்டு செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியும் என்ற செய்தியை மனதில்கொள்க

இந்த WhatsApp PC பதிப்பினை நாம் பயன்படுத்திடுவதால் நமக்கு கிடைத்திடும் நன்மைகள் பின்வருமாறு

1.வழக்கம்போன்று இணைய இணைப்பின் வாயிலாக ஆவணங்களை நண்பர்களுக்கு அனுப்புவதை  பெறுவதை போன்று இதன்மூலம் அனுப்பவும் பெறவும் முடியும்.2. நீண்ட செய்திகளை எளிதாக தட்டச்சு செய்து அனுப்பிடமுடியும்.3சாட் எனும் விவாதங்களை மேஜைக்கணினியின் வாயிலாக நிருவகிப்பது எளிதான செயலாகும் .4.group creation and management, profile editing, voice notes and photo sending போன்ற அனைத்து செயல்களையும் மேஜைக்கணினியிலும் செயல்படுத்திடமுடியும்

மேலும் விவரங்களை கானொளி காட்சியாக கண்டிட https://www.youtube.com/watch?v=SWIDUl3T7FE/ என்ற இணைய முகவரிக்கு செல்க  WhatsApp PC எனும் இதனுடைய பதிப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்கு http://whatsapp.en.softonic.com/என்ற முகவரிக்கு செல்க

1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: