அறிந்துகொள்வோம் கணினியின் ரேமை பற்றி

 கணினியானது செயல்படாமல் அப்படியே நிலையாக நின்றுவடுவது, நீலவண்ண திரையாக மாறி செயலிழுந்து விடுவது, இயங்கி கொண்டேஇருக்கும்போது முதல்நிலைக்கு திடீரென மாறிச்செல்வது  ,கணினியின் இயக்கம் மிகமெதுவாக எருமைபோன்று இயங்குவது,  கணினியின் இயக்கத்தை  துவக்கவே முடியாதிருப்பது ஆகிய அனைத்தும்  RAMஇல் எழும் பிரிச்சினையாகும்  மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இயக்கமுறைமையுடன் இவ்வாறான RAMஇல் எழும் பிரச்சினைகளை முன்கூட்டியே  ஆராய்வதற்காக  Memory Diagnostics என்ற பயன்பாட்டினையும் உடன் இணைத்தே வைத்துள்ளது

.  இதனை செயல்படுத்திட முதலில்விண்டோ இயக்கமுறைமைத் திரையின்   கீழே இடதுபுறமூலையில் உள்ள start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியின் தேடிடும் பெட்டியில் Windows Memory என தட்டச்சு செய்து  உடன் Windows Memory Diagnostics என்ற பயன்பாடு செயல்படத்துவங்கி என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என திரையில் காண்பிக்கும்

3.1

ஆயினும் இந்த பயன்பாடானது  கணினியின் இயக்கமுறைமை செயல்படும்போதுதான் செயல்படும் ஆனால் நாம் மேலே கூறியவற்றில் ஒருசில பிரச்சினைகளானது இயக்கமுறைமை செயல்படுத்துவதற்குமுன்பே எழும் அவ்வாறான பிரச்சினைகளுக்கு குறுவட்டு அல்லது யூஎஸ்பி வாயில் வழியாக செயல்படும் Memtest86 எனும் பயன்பாடு பேருதவியாக இருக்கின்றது   கணினியின் இயக்கம் துவங்கும்போது இந்த பயன்பாடு இயங்கி நம்முடைய கணினியின் ரேமில் எழும் பிரச்சினைகளை ஆய்வுசெய்து திரையில் காண்பிக்கின்றது

3.2

 கணினியின் இயக்கம் மெதுவாக ஆகும்போது உடன்  கீழே இடதுபுறமூலையில் உள்ள start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியில் My Computer’அல்லது This PC என்பதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்  Properties.என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும்  திரையில் நம்முடைய கணினியில் பயன்படுத்தபடும் ரேமின் அளவு பிரிதிபலிக்கும் அதனை விட அதிக திறன்வாய்ந்த ரேமினை 2GB எனில்  4GB என்பதாகவும் அல்லது 4GB என்பதை 8GB என்பதாகவும்இணைத்து கணினியின் இயக்கத்தை   வேகபடுத்திகொள்க

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: