கணினியின் வன்தட்டுகளை(Hard Disk) பற்றி அறிந்துகொள்க 

 கணினியில் தரவுகளை தேக்கிவைத்திடும் செயலானது 1957 இல் தட்டையான தகட்டில்  நிலையானதாக நேரடியாக இணைத்து பதிவுசெய்வதாக ஆரம்பித்தது  அதன் நினைவகத்தின் கொள்ளளவானது மெகாபைட்டிலிருந்து கிகாபைட்டாக 1990 இலும்  கிகாபைட்டில்ருந்து  டெராபைட்டாக 2007 இலும் வளர்ந்துவந்துள்ளது. இது பெரிய அடுக்கடுக்கான அதிக சத்தத்துடன் மின்மோட்டாரில்நிமிடத்திற்கு 5400முதல் 7200 சுற்றுகளை கொண்ட சுழலும் வட்டுகளாக இருந்தது தற்போது சிறிய மெல்லியதாக சத்தமேஇல்லாமல் இயங்கி மடிக்கணினியில் பயன்படுத்திடும் அளவிற்கு சுருங்கி அதனுடைய திறன் உயர்ந்துள்ளது பொதுவாக இந்த வன்தட்டுகளில் தகவல்களை எழுதுவதற்கும் , படித்தறிவதற்கும்   NAND flashஎன்ற முறை பயன்படுத்தப் பட்டு வருகின்றது இந்த வன்தட்டுகளானது அலுமினியம், கண்ணாடி,செராமிக் ஆகியவற்றால் உருவாக்கபட்டு அதன்மீது10 அல்லது 20 நானோமீ்ட்டர் அளவிற்கு மெல்லிய மின்காந்தபொருட்கள் பூசப்படுகின்றது இந்த வட்டுகள் சுற்றும்போது இந்த மின்காந்த பூச்சின்மீதுமட்டும் தரவுகள் எழுதவும்பின்னர் படிக்கவும் செய்யபடுகின்றது.  மின்சாரத்தின் மூலம் மின்மோட்டார் இயக்கப்பட்டு அதனோடுஇணைந்த இந்த வன்தட்டுகளை வேகமாக சுழலசெய்யபடுகின்றது  இந்த வன்தட்டானது பல்வேறு பகுதிகளாக பகுதிபகுதியாக பிரிக்கபட்டு  மேலிருந்து கைப்பிடிபோன்ற தலைப்பகுதியின் வாயிலாகஅவைகளில் உள்ளதரவுகள் எழுதவும் படிக்கவும் செய்யபடுகின்றது ஆரம்பத்தில் Hard Disk Drive (HDD) எனும் வன்தட்டு இயக்கம் பயன்பாட்டில் இருந்து வந்தது பின்னர் Solid Satate Drive(SSD)  நிலையான இயக்கம் என்பதாக மாறி தற்போது இவையிரண்டும் சோர்ந்த solid state hard drive (SSHD) என்பதாக மேம்பட்ட இயக்கமாக இந்த வன்தட்டு நினைவகம் வளர்ந்து வந்துள்ளது  இந்தHDD ஆனது குறைந்த வேகத்தினையும் அதிக மின்சாரம் செலவாக கூடியதும் குறைந்தசெலவினையும்கொண்டதாகும  இதனுடைய நினைவகத்தில் ஏற்கனவே உள்ள தரவுகளின் மீது புதிய தரவுகளை மேலெழுதமுடியாது அதற்குபதிலாக ஏற்கனவே எழுதியதரவுகளை அழித்தபின்னர் மீண்டும் எழுதலாம் ஆனால்  SSD  ஆனது HDD ஐ விட 100 மடங்கு வேகமாக இயங்ககூடியதாகும்  மேலும் இது குறைந்த அளவே மின்சாரத்தை பயன்படுத்திடகூடியதாகவும் எடைகுறைவானதாகவும்  விலை அதிகமானதாகும்  ஏற்கனவே உள்ள தரவுகளின்மீது புதிய தரவுகளை மேலெழுதும் வசதியும்கொண்டதாகும்     ஆயினும் இந்த SSHD ஆனது இவ்விரண்டிற்கு மிடைபட்டநிலையில்  உள்ளது அதனால் இந்தவகையையே தெரிவுசெய்துகொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: