செயற்கை நுண்ணறிவெனும்(artificial intelligence ) உதவியாரை பயன்படுத்திகொள்க

பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தலைமை அலுவலர்கள் உயர் அலுவலர்கள் இயக்குநர்கள் போன்றோர் அதிக பணிச்சுமையினால் எந்தெந்த கூட்டங்களில் முதலில் கலந்துகொள்வது எந்தெந்த கூட்டங்களில் அதன்பின்னர் கலந்துகொள்வது என முடிவுசெய்திடமுடியாமல் இன்றைய காலகட்டத்தில் தத்தளிப்பது அனைவரும் அறிந்ததே அவ்வாறானவர்களுக்கு உதவுவதற்காகவே இருப்பதுதான செயற்கை நண்ணறிவு உதவியாளர் எனும் வசதியாகும் இதனைபயன்படுத்தி கொல்வதற்காக தனியான பயன்பாடு எதனையும் பதிவிறக்கம் செய்துகொள்ளத்தேவையில்லை .இந்த செயற்கை நுண்ணறிவெனும்(artificial intelligence ) உதவியாரை பயன்படுத்தி கொள்வதற்காக https://x.ai/ எனும் இணையதளம் நாம் பயன்படுத்தி கொள்வதற்கு தயாராக உள்ளது இந்த தளத்திற்குள் சென்றவுடன் இதனை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துகொள்வதற்காக உள்நுழைவுசெய்வதற்கான பகுதியை தாண்டி செல்க அங்கு நம்முடைய பணிகளை எவ்வாறு பட்டியலிட்டு குழப்பமெதுவுமில்லாமல் வரிசைகிரமமாக கலந்துகொள்வது கூட்டங்களுக்கு தேவையான விவரங்களைஎவ்வாறு தயார்செய்வது என வழிகாட்டுகின்றது இந்த வசதிகளை அறிந்துகொண்டபின்னர் நம்முடைய மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் இந்த தளத்தில் பதிவுசெய்துகொள்க அதன்பின்னர் இந்த தளமானது நம்முடைய உதவியாளர் போன்று நாம் கலந்துகொள்ளவேண்டிய அனைத்து கூட்டங்களுக்கு தேவையானவைகளை தயார் செய்து வழங்குகின்றது

12

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: