கட்டற்றஆண்ட்ராய்டின் வாடிக்கையாளர் விரும்பியவாறான படிக்கமட்டும் நினைவக(opensource Android custom ROMs) வசதிகள்

இன்றைய நவீண உலகில் செல்லிடத்து பேசிகளின் இயக்கமுறைமைகள் ஏராளமான வசதிகளையும் அமைவுகளையும் நமக்கு வழங்கதயாராக இருந்தாலும் அவைகளில் சில வரைமுறைகள் உள்ளன அதனை தவிர்ப்பதற்கான  வாடிக்கையாளர் விரும்பியவாறான படிக்கமட்டுமான நினைவகத்தை (CustomROM(Read Only Memory))கொண்டு கூடுதலான வசதிகளையும் வாய்ப்புகளையும் பயனாளர்களுக்கு வழங்க தயாராக உள்ளனர் இந்த CustomROM  ஆனது ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையின் மாறுதல் செய்யபட்டபுதிய வெளியீடாகும் இவை வழக்கமான ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையில் இல்லாததாகும் அவ்வாறான கட்டற்றஆண்ட்ராய்டின் வாடிக்கையாளர் விரும்பியவாறான படிக்கமட்டும் நினைவக(opensource Android custom ROMs) வசதிகள் பின்வருமாறு

CynogenMod12 இதனை CMஎன சுருக்கமாக அழைப்பார்கள் இது ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையில் செயல்படும் பயன்பாடாகும்  ஆனால்ஆண்ட்ராய்டின் இயக்கமுறைமையுடன் இது கிடைக்காது இதில் தனிப்பட்ட பாதுகாப்பு,திரைகாட்சிகள் போன்ற ஏராளமான பயன்இதிலிருந்து கிடைக்கின்றன .இதனை http://www.cynogenmod.org/devices/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.

OmniROM  இது ஒருவித்தியாசமான  கட்டற்ற ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையில் செயல்படும் பயன்பாடாகும்    தானியங்கியாக பிரதிபலித்தல், வாடிக்கையாளர் விரும்பியவாறான நிலையை அறிவித்தல்  நிறுவுகை பயன்பாடுகளை நிலைநிறுத்துதல்போன்ற ஏராளமான பயன்இதிலிருந்து கிடைக்கின்றன

ClockworkMod இதன்வாயிலாக  பயனாளர் விரும்பியவாறு தம்முடைய சாதனங்களின்  பிற்காப்பு வசதிகள் ,இழந்த தரவுகளை மீட்டெடுத்தல் , அமைவு மென்பொருட்களை நிறுவுகை செய்தல் புதுப்பித்தல் மேம்படுத்துதல்  ஆண்ட்ராய்டின் கோப்புகள் முழுவதையும் NANDroidஎனும் பெயரில் பிற்காப்பு செய்திடும்  வசதி இந்த கட்டற்ற ஆண்ட்ராய்டின் வாடிக்கையாளர் விரும்பியவாறான படிக்கமட்டுமான நினைவக பயன்பாடுகளில் கிடைக்கின்றன  .இதனை http://www.clockworkmod.com/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்

MIUI இதுவும் மற்றொருகட்டற்ற ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையில் செயல்படும் பயன்பாடாகும்    புதிய. இசைகள் .படத்தொகுப்புகள்,படப்பிடிப்புவசதிகள், தொடர்புகொள்ளும் எண்களுக்கான பெயர்களை பிரதிபலித்தல் போன்ற எண்ணற்ற வசதிவாயdப்புகள் இதில் உள்ளன

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: