விண்டோ10 இயக்கமுறைமையில் குறுவட்டு அல்லது நெகிழ்வட்டுகளை தானாக செயல்படுமாறு செய்திடலாம்

  பொதுவாக குறுவட்டு அல்லது நெகிழ்வட்டுகளை நம்முடைய கணினியில் அதற்கானவாயிலில் பொருத்தியவுடன் தானாகவேஅவை திரையில் தோன்றிடவேண்டும் அவ்வாறு ஆகவில்லையெனில் தேடல் பெட்டியில் PC  என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் நம்முடைய கணினியின் சி, டி ,இ போன்று அனைத்து  இயக்கிகளுடன் நம்முடைய  குறுவட்டு அல்லது நெகிழ்வட்டு இயக்கியையும் திரையில் காண்பிக்கும் அவற்றுள் குறுவட்டு அல்லது நெகிழ்வட்டு என்பதன்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்   Open Auto Play என்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக

8.1

 அல்லது  தேடல் பெட்டியில் auto play settings என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக  உடன்விரியும்  திரையில்  Auto play எனும் அமைவில் on எனும்  வாய்ப்பு தெரிவு செய்யபட்டுள்ளதாவென சரிபார்த்துகொள்க மேலும்  Choose auto play default என்பதில்  குறுவட்டு அல்லது நெகிழ்வட்டு என்பதை உள்ளீடு செய்துகொண்டு இதனை சேமித்து வெளியேறுக

8.2

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: