எந்தவொரு முகப்பு பக்கங்களின் தலைப்புகளையும் நாம்விரும்பியவாறு வடிவமைத்திட canva என்ற தளத்தினை  பயன்படுத்திகொள்க

1

புதிய மின்னஞ்சல்களின் தலைப்பு, சமூகவலைதளங்களின் செய்திகளின் தலைப்பு படக்காட்சிகளின் தலைப்பு, வரைபடங்களின் தலைப்பு முகநூலில் நம்முடைய பக்கத்தின் தலைப்பு போன்றவைகளில் மிக எளிதாக நாம் விரும்பும் வகையில் canva எனும் தளத்தில் உருவாக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும் இதற்காக இந்த தளத்தில் உள்நுழைவுசெய்தவுடன் விரியும் திரையில்  வழக்கமாக இதில் இருக்கும் ஒரேவடிவமைப்பு பிடிக்கவில்லை யெனில் பரவாயில்லை background அல்லது + குறி ஆகியவற்றில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் தயார்நிலையில் உள்ள இலவச உருவப்படங்களில் அல்லது கட்டணத்துடன்கூடிய உருவப்படங்களில் நாம் விரும்புவதை தெரிவுசெய்துகொள்கபின்னர் இந்த உருவப்படம் எழுத்துடன் தோன்றவேண்டுமல்லவா அதற்காக உரைபெட்டியையும் அதற்கான எழுத்தையும் இதிலுள்ள ஏராளமான இலவசவாய்ப்புகளில் நாம் விரும்புவதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இந்த உரைபெட்டியை தேவையான இடத்திற்கு நகர்த்தி இதன் அளவையும் தேவையானவாறு சரிசெய்துஅமைத்துகொள்க பின்னர  உரைபெட்டியை இருமுறை சொடுக்குதல் செய்து தேவையான உரையில் நாம் விரும்பும்  எழுத்துரு, அதன் அளவு, வண்ணம்  போன்றவைகளை தெரிவுசெய்தபின்னர் இந்த உரைபெட்டியானது கோடாகவா, பட்டையாகவா, குமிழ்போன்றா  என்பதற்கான வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்துகொள்க இறுதியாக இதனை சேமித்துகொண்டு இதனை மற்றவர்களுடன்பகிர்ந்துகொள்க அல்லது நாம் விரும்பிய இடத்தில் பயன்படுத்திகொள்க மேலும் விவரங்களுக்கு https://www.canva.com/   எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: