தட்ப வெப்பநிலையை அறிய உதவும் கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள்

1. VirtualBox: என்பது குறிப்பிட்ட நகரத்தில் மாநிலத்தில் அல்லது நாம் வாழும் இடத்தின் தட்பவெப்ப நிலையை அறிய உதிவுகின்றது

2. IceCat/Forecastfox (fix version): என்பது உலகளாவிய இடங்களின் தட்பவெப்பநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவுகின்றது இதனை நம்முடைய  கருவிபட்டையில் அல்லது நிலைபட்டையில் வைத்து செயல்படுத்திடலாம்

3. Marble :என்பது  OpenStreetMap என்பதையும் உள்ளடக்கிய  வரைபடங்களின் வாயிலாக ஒரு இடத்தின் தட்பவெப்பநிலையையும் இடத்தின் பெயரையும் அவ்விடத்தை அடைவதற்கான  வழிகளையும்  அறிந்துகொள்ள உதவுகின்றது

4. PHP Weather: இது நம்முடைய இணைய பக்கத்தில் தற்போதைய அல்லது சமீபத்திய தட்பவெப்பநிலையை காண்பிக்க உதவுகின்றது அதிலும் நம்முடைய WAP என்பது செயல்படும் செல்லிடத்து பேசியில் அறிந்துகொள்ளமுடியும்

5. PhpWX : என்பது குறிப்பிட்ட அஞ்சலக குறியீட்டு எண் உடைய இடத்தின் சமீபத்திய தட்பவெப்பநிலை இதுவரையிலான தட்பவெப்பநிலை போன்றவைகளை அறிந்து கொள்ளவும் இந்த விவரங்களை நம்முடைய இணைய பக்கத்தில் பொதிந்து வைத்தால் யார்வேண்டுமென்றாலும்  அஞ்சலக குறியீட்டு எண் உடைய இடத்தின் சமீபத்திய தட்பவெப்பநிலை இதுவரையிலான தட்பவெப்பநிலை போன்றவைகளைஅறிந்தகொள்ள உதவுகின்றது

10.6 WeatherPlotter என்பது தேசிய தட்பவெப்ப நிலை நிறுவனத்தின் தகவல்களை சேகரித்து  வரைபடமாக PNG எனும் வடிவமைப்பில் வழங்குகின்றது

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: