அனைத்து கல்வி நிலையங்களிலும் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் இருக்கவேண்டிய கட்டற்ற மென்பொருட்கருவிகள்

9

பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தற்போது இலவசமடி்க்கணினி வழங்கபடுகின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்கு அம்மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் கட்டணத்துடன் கூடிய பல்வேறு பயன்பாட்டு மென்பொருட்களை கொள்முதல் செய்திருப்பார்கள் ஆனால் அவை பல்வேறு வகையான கோப்பு வடிவமைப்பை கொண்டதாகஇருப்பதால் கையாளுவதற்கு மிகச்சிரமமாக இருக்கும்

இதனை தவிர்க்க ஓப்பன் ஆஃபிஸ் அல்லது லிபர் ஆஃபிஸ் எனும் கட்டற்ற அலுவலக பயன்பாட்டினை  கட்டணமில்லாமல் எவ்வாறு இணையத்தில் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்வது இதிலுள்ள பல்வேறு  வசதி வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என ஆசிரியர்கள் பயிற்றுவித்தால் மாணவர்கள் அனைவரும் பயன்பெறுவார்கள்.

 மேலும் இந்நிலையிலேயே  இவ்வாறான பயன்பாட்டு மென்பொருள் தொடர்பான அனுமதி (licensing), பதிப்புரிமை (copyright), அறிவுசார்சொத்துரிமை (intellectual property) பற்றிய வுிவரங்களையும்  அறி்ந்துகொள்ள செய்வது மேலும் நன்மைபயக்கும்

அதிலும் The Open Disc எனும் வெளியிட்டில் உள்ள 150 இற்கு அதிகமான லினக்ஸ் அல்லாத மற்ற இயக்கமுறைகளில்  செயல்படும் கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்களை மாணவர்கள் அனைவரும்பயன்படுத்திட  செய்யுமாறு ஊக்குவிப்பது நல்லது

 இணையதளதீர்விற்கு Apache என்பதையும் ,வகுப்பறை  அறிவுரைக்கு Audacity என்பதையும் , கல்விக்கான பல்லூடக பயன்பாட்டிற்குVLC media player  என்பதையும் , கையடக்க ஆவணமான ப்பிடிஎஃப்  ஆவணமாக உருமாற்றம்  செய்திடுவதற்காக PDFCreator என்பதையும், தூரத்திலிருந்து கணினியை கையாளுவதற்காக TightVNC என்பதையும்,  குப்பை மின்னஞ்சல்களையும் வடிகட்டிடுவதற்காக SpamAssasin,Mimedefang, ClamAV என்பவைகளையும், . பின்புல சேமிப்பிற்கு Sambaon என்பதையும்,  உருவப்படங்களை கையாளுவதற்காகGIMP  என்பதையும் , வெக்டார் வரை படங்களை கையாளுவதற்காக Inkscape என்பதையும்,  வகுப்பறையின் ஒருங்கிணைந்த குழுவிவாதத்திற்காக PhpBB, Drupal. என்பவகளையும் ,வகுப்பறையில் குறிப்பிட்ட புத்தகத்தை பற்றி விவாததத்திற்கு Moodleஎன்பதையும்,  மெய்நிகர் கணியின் வாயிலாக நாம்விரும்பும் கூடுதலான இயக்கமுறைமையை கையாளும் வசதியை கொண்டுவர VirtualBox என்பதையும், ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்வதற்காக பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இவைகளை தொடர்புடைய இணைய பக்கங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்பெறுவதற்காக உதவினால் மிகநன்று

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: