வருக முதன்மையான கட்டற்ற மின்னஞ்சல் பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க

1 Thunderbird  என்பது மின்னஞ்சலின் கட்டற்ற மென்பொருளின் அரசனாக பத்தாண்டுகள் விளங்கியது இதனை முதன்முதலில் கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டபோது  மில்லியன் கணக்கில் இது பதிவிறக்கம் செய்யப்பட்டது இதில்  வாடிக்கையாளர் பயன்படுத்துவதற்கேதுவாக பல்வேறு வசதி வாய்ப்புகள், கூடுதல் இணைப்புகள் உள்ளன  இது theMozilla Public License எனும் பொதுஅனுமதிஅடிப்படையில் பயனாளர்கள் பயன்படுத்திட தயாராக உள்ளது  இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது

8.1

2Claws Mail  என்பது மின்னஞ்சலின் கட்டற்ற மென்பொருளாகும் இது நெகிழ்வுதன்மையுடன்  குறைந்த நினைவக வசதிஇருந்தாலும் செயல்படும் திறனுடன் ஏறத்தாழ தண்டர்பேர்டு போன்ற   வாடிக்கையாளர் பயன்படுத்துவதற்கேதுவாக பல்வேறு வசதி வாய்ப்புகள் கூடுதல் இணைப்புகள் உள்ளன  இது GPL. எனும் பொதுஅனுமதிஅடிப்படையில் பயனாளர்கள் பயன்படுத்திட தயாராக உள்ளது  இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது

3 Evolution  இது மின்னஞ்சலை கையாளுவதோடு  full Personal Information Manager (PIM), sporting a calendar, task list, contact manager, note taking application போன்ற கூடுதல் பணியையும் செய்கின்றது இதில் spam filtering, GPG support, RSS reader போன்ற வசதிகளுடன்  லிபர்ஆஃபிஸை ஆதரிக்கின்றது இது LGPL.எனும் பொதுஅனுமதிஅடிப்படையில் பயனாளர்கள் பயன்படுத்திட தயாராக உள்ளது  இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது

4.Geary  இது IMAP என்பதன் வாயிலாக பிரபலமான மின்னஞ்சல் சேவையாளரின் பின்புலமாக செயல்படுகின்றது இது பயன்படுத்திட எளிமையானது  மற்ற மின்னஞ்சல் சேவையாளர்போன்ற வசதிகள் இதிலில்லை.ஆனாலும்இது LGPL.எனும் பொதுஅனுமதிஅடிப்படையில் பயனாளர்கள் பயன்படுத்திட தயாராக உள்ளது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது

5.KMail  இது IMAP, IMAP IDLE, dIMAP, and POP3 என்பன போன்ற மின்னஞ்சல் வழிமுறையை ஆதரிக்கின்றது  இது  KDE குழுவின் பயன்பாடாகும் இது சமீபத்திய மின்னஞ்சல் சேவையாளரின் அனைத்து வசதிவாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டதுஇது GPL.எனும் பொது அனுமதி அடிப்படையில் பயனாளர்கள் பயன்படுத்திட தயாராக உள்ளது  இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது

8.5

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: