ஜாவாஸ்கிரிப்ட்டின் சேவையாளரின் பகுதிக்காக node.js எனும் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி கொள்க

5

node.js என்பது ஒரு கட்டற்ற நிரல்தொடர் மொழியாகும் இதுவலைபின்னலிற்கான மென்பொருளை அதிலும் சேவையாளரின் பக்கத்தின் மென்பொருளை எழுதுவதற்கு பேருதவியாக இருக்கின்றது இது விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய அனைத்து  இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது  ஜாவாஸ்கிரிப்ட் பயன்பாட்டினை வாடிக்கையாளர் பக்கமும் சேவையாளர் பக்கமும் தேவையான மென்பொருளை உருவாக்கிடஉதவும்மிகச்சிறந்த கருவியாக விளங்குகின்றது இதனை http://nodejs.org/ என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துநம்முடைய கணினியில் நிறுவுகை செய்து கொள்க  அதன்பின்னர் இதனை செயல்படசெய்தவுடன் main node executable , node package manager(NPM) ஆகிய இருமுக்கிய பகுதிகள் திரையில் தோன்றிடும் பின்னர் main node executable என்பதை செயற்படுத்திடுக  npm install name-of-the-module என்ற கட்டளைவரியின்மூலம் புதிய நிரலை ஆரம்பித்திடுக துவக்கநிலையாளர்கள் அதன்பின்னர் பின்வருமாறு நிரல் தொடர்கட்டளைவரிகளில் நம்மமுடைய முதல் பணியை customs_module1.js எனதுவங்கிடுக

exports.sayHello =function ( ) {

        Console.log(‘Hello,Welcom to Node.js!’);

  }

இதனை main.jsஎனும்  கோப்பாக சேமித்திடுக

var hello = require(‘./custom_module.js’);

hello.sayHello();

இந்த main.js  கோப்பினை செயற்படுத்திடுக உடன்  திரையில் Hello,Welcom to Node.js!என தோன்றிடும்.

இதனை பற்றி மேலும் விவரம் அறிந்து பயன்படுத்தி கொள்வதற்கு https://node.js.org/   என்ற இணையதளபக்கத்திற்கு சென்று அறிந்து பயன்படுத்திகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: