Kivy எனும் கட்டற்ற பயன்பாட்டினைகொண்டு பைத்தானின்அடிப்படையில் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை உருவாக்கிடமுடியும்

3இது சுட்டி, தொடுதிரை, விசைப்பலகை ஆகியவற்றின் வாயிலாக உள்ளீடுகளை பெற்றுகொள்கின்றது . இது செல்லிடத்து சாதனத்தின் திறன்மிகுந்த பயன்பாட்டு இடைமுகமாக விளங்குகின்றது இது ஒரே பயன்பாடு பல்வேறு இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது இது வலைபின்னல் வழிமுறையையும் தூரத்திலிருந்து உள்நுழைவு செய்திடவும் அனுமதிக்கின்றது இதனை பயன்படுத்திகொள்வதற்காக தேவையான சமீபத்திய கட்டுகளை http://kivy.org/#download/ எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க இதனை ஆண்ட்ராய்டு பயன்படும் செல்லிடத்து பேசியிலும் கணினியிலும் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும். கணினியில் விண்டோ இயக்கமுறைமையெனில் C:\Users/kivy/config.ini என்ற இடத்தில் கட்டமைவு செய்துகொள்க ஆண்ட்ராய்டுஇயக்கமுறைமையெனில் <My-Android-App-Path>/kivy/config.ini/ என்ற இடத்தில் கட்டமைவு செய்துகொள்க இதன்பின்னர் துவக்கநிலையாளர்கள் பின்வரும் கட்டளைவரிகளின் வாயிலாக அடிப்படை பயன்பாட்டினை உருவாக்கிடுவது எவ்வாறு என அறிந்துகொள்க

from kivy.app import App

from kivy.uix.button import Button

class அனைவருக்கும் வணக்கம்(App);

def build(self);

return Button(text=’அனைவருக்கும் வணக்கம்‘)

அனைவருக்கும் வணக்கம் ( ) , run ( )

தட்பவெப்பநிலை அறிந்துகொள்ள பின்வரும் கட்டளைவரிகள் பயன்படுகின்றன

from kivy.app import App

class MyWeatherAnalysisApp(App)

pass

if_name_==’_mail_’;

MyWeatherAnalysisApp( ) , run( )

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: