திறமூல மென்பொருட்களுக்கான அனுமதியை பற்றி அறிந்துகொள்க

நம்மில் பலர் சுதந்திர மென்பொருளிற்கும்(Free Software) திறமூல மென்பொருளிற்கும் (Open source softaware) இடையேயான அடிப்படை வேறுபாடுகளை இதுவரையில் தெரியாமலேயே தடுமாறுபவர்களாக உள்ளனர் .பொதுவாக நாம் உருவாக்கிய குறிமுறைவரிகளை மற்றவர்களுக்கு இலவசமாக வழங்குவதுமட்டுமல்லாது அவர்கள்சுதந்திரமாக நன்னடத்தையுடன் அல்லது ஒழுக்கநெறியுடன் பயன்படுத்த அனுமதிப்பதே சுதந்திர மென்பொருளாகும்(Free Software) அவ்வாறான நன்னடத்தைஅல்லது ஒழுக்கநெறியில்லாமல் பயன்படுத்த அனுமதிப்பதே திறமூல மென்பொருளாகும் (Open source softaware) இந்த சுதந்திர மென்பொருள்(Free Software) இயக்கமானது பதிப்புரிமை தேவையில்லாத ஆனால் ஒழுக்கநெறிமுறையுடன் தங்களுடைய படைப்புகளான மூலக்குறிமுறைவரிகளால் உருவாக்கபட்ட பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ள General Public Licence(GPL)என்ற அனுமதியின் அடிப்படையில் வெளியிடுகின்றனர் இந்த அனுமதியில் GPLv2 ,GPLv3 ஆகிய இரு பதிப்பு அனுமதி தற்போது நடைமுறையில் உள்ளன லினக்ஸ்பயன்பாடுகள், கிட், வேர்டபிரஸ் போன்றவை இந்த GPL அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டு பயன்பாட்டில் உள்ளவைகளாகும்

அடுத்ததாக சிறிது கட்டுப்பாடுகளை தளர்வுசெய்து கூடுதலான உரிமைகளை வழங்கிடும்Lesser General Public Licence(LGPL)என்ற அனுமதி தற்போது நடைமுறையில் உள்ளது

அதற்கடுத்ததாக குறிமுறைவரிகளை மற்றவர்களுக்கு வழங்கி அதற்கான நிபந்தனைகள் ஒருசிலவற்றுடன் அனுமதிப்பதே BSD , மொஸில்லாவின் MPLஅனுமதிகளாகும் இதில் பயனாளர்கள் அனுமதி பெறுவற்கான உறுதிமொழியெதுவும் இல்லாமலேயே குறிமுறையை பயன்படுத்த அனுமதிக்க படுகின்றது

அடுத்ததாக காப்புரிமையுடன் கூடிய அனுமதியாக Apache Licenceஉள்ளது இந்த அனுமதியின் வாயிலாக குறிப்பிட்ட எல்லை வரை மட்டும் இந்த குறிமுறைவரிகளை பயன்படுத்தி கொள்ளமுடியும் அதற்குமேல்எனில் sorry yor cannot use this code any more என்ற செய்திதிரையில் தோன்றி நம்மை தடுத்துவிடும்

அடுத்தபடியாக குறைந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய MIIT எழுத்துடன் மட்டும் பயன்படுத்தும் அனுதி உள்ளது

இந்த அனைத்து அனுமதிகளையும் எத்தனை பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர் எனஆய்வுசெய்தோமானால் தற்போது GPLv2 அனுமதியானது 25 சதவிகிதமும் MIT அனுமதியானது20 சதவிகிதமும் GPLv3 அனுமதியானது 10 சதவிகிதமும் BSD அனுமதியானது 10 சதவிகிதமும் மற்றஅனுமதிகள் 12 சதவிகிதமும் நடப்பில் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன மேலும் இந்த அனுமதிதொடர்பான விவரங்களுக்கு http://opensource.org/ எனும் இணைய பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்க

10

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: