நம்முடைய புத்தகத்தேவையை நிறைவுசெய்வதற்கான Public Bookshelf எனும் இணையதளம்

சரித்திரகதைகள், சாகசகதைகள் போன்ற பல்வேறு வகையான கதைகள் நாவல்கள் ஆகியவற்றிற்கான புத்தகங்களை படிக்கவிரும்புவோர்களுக்கு உதவவருவதுதான் Public Bookshelf எனும் தளமாகும் இதனைhttp://www.publicbookshelf.com/index.html எனும் இணைய முகவரியில் சென்றடையலாம் இதில் உள்நுழைவு செய்தவுடன் அதன் முகப்பு பக்கத்தில் Bookies, Contemporary Romance, Romantic Suspense, Historical Romance, Regency Romance, Inspirational Romance, Vampire Romance, Western Romance, General Romance ஆகிய பல்வேறு வகையான தாவிபக்கங்களுக்கான பொத்தான்கள் உள்ளன அவைகளுள் நாம் விரும்பும் தாவிபொத்தானின் திரைக்கு சென்று தேவையான புத்தகங்களை தேடிபிடித்திடுக இதனுடைய முதன்மை பக்கத்தின் திரையின் கீழ்பகுதிக்கு செல்க பின்னர் அங்கிருக்கும்Biographies & Memoirs, Mystery & Suspense, Poetry Books, SciFi & Horror ஆகிய வகையில் ஒன்றை தெரிவுசெய்து பார்வையிட்டு தேவையானபுத்தகத்தை தெரிவுசெய்துகொள்ளலாம்.

phone, tablet அல்லது computer ஆகியவைபற்றிய புத்தகங்கள் கூட இந்த இணயதளத்தில் உள்ளன வாருங்கள் நம்முடைய புத்தகத்தேவையை இந்த தளத்திற்கு வந்து நிறைவுசெய்துகொள்க.

7

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: