கட்டற்ற கட்டமைவுசேவை (Infrastructure as a Service(IaaS))ஒருஅறிமுகம்

சேவையாளர்களின் நினைவகம், தரவுகளை சேமித்து வைப்பதற்கான நினைவகம் பயன்பாடுகள் செயல்படுவதற்கான நினைவகம் போன்ர வன்பொருட்களை நேரடியாக அல்லது மெய்நிகராக கணினியின் வாயிலாக பயன்படுத்திடுவதற்கு தேவையான அனைத்து வன்பொருட்ளையும் அனைவராலும் அதிக முதலீட்டுடன் கொள்முதல் செய்து செயல்படுத்தி நடைமுறைபடுத்திடமுடியாது அதுமட்டுமல்லாது அந்த வன்பொருட்களை மிகச்சரியாக பராமரிப்பதற்கு ஏராளமாக செலவாகும் மேலும்குறிப்பிட்ட கணினி பழுதாகிவிட்டால் அதனை சரிசெய்து செயல்பட செய்திடும்வரை எந்த வொரு பணியையம் செயல்படுத்திடமுடியாமல் இடைநின்றுபோகும் மேலும் இந்த வன்பொருட்களை பாதுகாப்பதற்காக கூடுதலாக செலவழிக்கவேண்டும் இவ்வாறான தொந்திரவு எதுவுமிலலாமல் குறைந்த செலவில் வாடிக்கையாளருக்கு தேவையான கணினியின் அனைத்து கட்டமைவு சேவைகளை வழங்குவதேஇந்த IaaS எனும்சேவையாகும் அதாவது இணையத்தின் வாயிலாக மெய்நிகர் கணினியாக வாடிக்கையாளருக்கு தேவையான அனைத்து கணினியின் பணிகளை செயல்படுத்திட உதவுவதே இந்த IaaS எனும் சேவையாகும் இந்த IaaS எனும்சேவையின் வாயிலாக Software as Service(SaaS), Platform as a Service ஆகிய சேவைகளையும் ஒருங்கிணைத்து மேககணியின்வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கபடுகின்றது வாடிக்கையாளர்கள் தாம் பயன்படுத்திடும் பயன்பாடுகளை அவ்வப்போது மேம்படுத்தி நிகழ்நிலைபடுத்தவேண்டும் என்றோ தம்முடைய கணினிகள் பாதுகாப்பாக இருக்குமோ தரவுகள் பாதுகாப்பாக இருக்குமோ என கவலைப்படாமல் தம்முடைய தேவைகளை நிறைவுசெய்துகொள்ளஇந்த IaaS எனும்சேவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றது மேலும் Amazon Web Service,Microsoft Azure,Google Compute Engine, Open Stack, Euclyptus, CloudStackஆகியவை இந்த IaaS சேவையில்முன்னனியில் உள்ளவைகளாகும் OpenStack,Euclyptus,CloudStackஆகியவை கட்டற்ற IaaS சேவை வழங்கும் நிறுவனங்களாகும் வாருங்கள் இந்த கட்டற்ற IaaS சேவையை நம்முடைய தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்க.

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. senthil kumar
    ஜன 13, 2016 @ 14:22:52

    அருமை

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: