இந்திய அரசினுடைய பாஸ் எனும் இயக்கமுறைமையை பயன்படுத்திகொள்க

9

பாரதிய இயக்கமுறைமை அமைவின்தீர்வுகள் (Bharat Operating System Solutions) என்பதின் சுருக்குமானபெயரே பாஸ் (BOSS) ஆகும் இது அரசு அலுவலகங்கள் அனைத்தும் மேஜைக்கணினியின் சூழலில் அனைத்து இந்திய மொழிகளையும் ஆதரித்து பயன்படுத்தி கொள்வதற்காக டெபியன் ஜிஎன்யூ லினக்ஸின் அடிப்படையில் சிடாக் (C-DAC (Centre for Development of Advanced Computing))சென்னை எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு கட்டற்ற வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆயினும் இது துவக்கநிலை சேவையாளர் கணினியில் மட்டுமல்லாது web server, proxy server, database server, mail server, network server, file and print server, SMS server, LDAP server ஆகிய சேவையாளர் கணினியிலும் Gadmin, PHP myadmin, PHP LDAP admin, PG admin ஆகிய நிருவாகிகளின் வாயிலாக செயல்படும் திறன்மிக்கது.இது Intel ,AMD x86/x86-64 ஆகிய கட்டமைவுள்ள கணினியியல் செயல்படக்கூடியது. இதனுடைய BOSS . 6 (Anoop)என்ற பதிப்பு சமீபத்தில் வெளியிடபட்டுள்ளது இதனுடன் அலுவலக பயன்பாடான லிபர் ஆஃபிஸ் 4.3 பதிப்பு இணைந்து கிடைக்கின்றது. அதுமட்டுமல்லாது அனைத்து பலகங்களையும் கட்டுபடுத்துவதற்காக All-in-One Control Panel என்ற பயன்பாடும் உள்ளீடுகளுக்காக Ibus – Input Method என்ற பயன்பாடும் ஆவணங்களை உருமாற்றுவதற்காக Bulk Document Converter என்ற பயன்பாடும்இசையை இயக்கிகேட்டு மகிழவும் கானொளிகாட்சிகளை கண்டு மகிழவும் VLCஎன்ற பயன்பாடும் நம்முடைய மின்னஞ்சலை கையாளுவதற்காக Evolution என்ற பயன்பாடும் இணையத்தில் உலாவருவதற்காக Firefoxஎன்றபயன்பாடும் மிக எளிய படம் முதல் சிக்கலான தரமானபடங்கள் வரை கையாளுவதற்காக GIMPஎன்ற பயன்பாடும் அவ்வப்போது நம்மை புத்தாக்கம் செய்துகொள்வதற்கான விளையாட்டுகளுக்காக alien-arena , Civilization V , Fortunes , Dota 2 ஆகியபயன்பாடுகளும் இதனுடன் முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்டு கிடைக்கின்றன.கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்வதற்காக https://www.bosslinux.in/eduboss என்ற தளத்திலிருந்து EduBOSS என்ற இயக்கமுறைமையாகவும் சேவையாளர் கணினியாக செயல்படுத்துவதற்காக https://www.bosslinux.in/boss-server என்ற தளத்திலிருந்து boss-serverஎன்ற இயக்கமுறைமையாகவும் கிடைக்கின்றது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: