வ ரைபடங்களின் தொகுப்பு (Graphic Atlas) எனும் இணையதளத்தினை அறிந்துகொள்க

வரைபடங்களின் தொகுப்பு (Graphic Atlas) எனும் இந்த தளமானது பொருள்நோக்க அனுகுமுறையின் அடிப்படையில் உருவப்படங்களை சுட்டிகாட்டியும் அதன்சிறப்புகளை எடுத்துகூறும்வகையில் அச்சிடவும் தேவையான ஏராளமான வளங்களை கொண்டுள்ளது. இந்த தளத்திற்கு உள்நுழைவுசெய்தவுடன் முதலில் Guided Tour எனும் தாவிப் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Guided Tour எனும் தாவிப்பொத்தானின் திரையில் நாம் Pre-Photographic, Photomechanical, Photographic, or Digital ஆகிய எந்த வழிமுறையில் உருவப்படங்களை பயன்படுத்திட வேண்டும் என விரும்புகின்றோமோ அவற்றுள் ஒன்றினை தெரிவு செய்து சொடுக்குக உடன் ஒருவிரிவான வழிகாட்டிகாட்சிகளை கொண்டு சுற்றுலா போன்று நம்மை அழைத்து சென்று காண்பிக்கின்றது. அடுத்ததாக மேலே வலதுபுறஓரத்தில் உள்ள Picture of the Week எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Picture of the Week எனும் தாவிப்பொத்தானின் திரையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையான உருவப்படத்தையும் அதுதொடர்பான விவரங்களையும் காண்பிக்கின்றது அதற்கடுத்ததாக Compare எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Compare எனும் தாவிப்பொத்தானின் திரையில் இருவேறு வகையான உருவப்படங்களை பதிவேற்றம் செய்திடுக உடன் நாம் பதிவேற்றம் செய்த இருவேறு படங்களின் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் திரையில் பட்டியலிட்டு காண்பிக்கின்றது. அவ்வாறே Identification எனும் தாவிப்பொத்தானின் திரைக்கு சென்று உருவப்படங்களின் பண்பியல்களையும் இதர விவரங்களையும் அறிந்துகொள்க

மேலும் இந்த தளத்தினை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள விழைபவர்களும் பயன்படுத்த விரும்வோர்களும் http://www.graphicsatlas.org/ எனும் இணைய பக்கத்திற்குசெல்க.

10

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: