இணைய பக்கஙகளில் உலாவரும்போது இடையிடையே தோன்றிநமக்கு தொல்லைகொடுத்திடும் விளம்பரங்களை நீக்கம் செய்திடClearly எனும் வாய்ப்பை பயன்படுத்திகொள்க.

நாம் இணையத்தில் உலாவரலாம் என எந்தவொரு இணைய பக்கத்தினை திறந்தாலும் உடன் அந்த பக்கமுழுவதும் பல்வேறு விளம்பரங்களும் திரைமுழுவதும் தோன்றி நம்முடைய பணியை செய்யவிடாமல் நம்முடைய கவணத்தை திசை திருப்ப முயற்சிசெய்கின்றன அவ்வாறான நம்முடைய கவணச்சிதறலை தடுத்து நம்முடைய பணியை மட்டும் செய்திட இந்த விளம்பரங்கள் இல்லாதவாறு இந்த இணைய பக்கம் நம்முடைய கணினியில் தோன்றிடவேண்டும் என்பது பல்லாயிரம் நபர்களின் ஆதங்கமாகும் இதற்காக விண்டோ இயக்கமுறைமை 10 இல் Edge browser is the Reading view எனும் வசதி பார்வையாளருக்கு இணைய பக்கத்தின் படித்திடும் (Reading View) காட்சியை மட்டும் வழங்கிட கைகொடுக்கின்றது..

நம்மிடம்விண்டோ 10 இயக்கமுறைமை இல்லையென்றாலும் பரவாயில்லை நாம் ஃபயர் ஃபாக்ஸ் அல்லது குரோம் ஆகிய இணைய உலாவிகளை பயன்படுத்து பவராயிருந்தால் Clearly எனும் இவைகளுடைய நீட்சி கருவியானது நமக்கு உதவவருகின்றது .

11.1

1

அதற்காக https://evernote.com/clearly/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க .அங்கு நம்முடைய நாம் பயன்படுத்திடும் மிகச்சரியான இணைய உலாவியை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் பொருத்தமான நீட்சி கருவியை தெரிவுசெய்து கொண்டு add Clearlyஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

2

2

உடன் இந்த Clearly எனும் நீட்சியானது நம்முடைய கணினியில் பதிவிறக்கம் ஆகி நிறுவுகை செய்யப்பட்டு நம்முடைய இணைய உலாவித்திரையின் மேலேவலதுபுற மூலையில் ஒருஉருவபொத்தானாக அமைந்துவிடும் அதன்பின்னர் நாம் இணையத்தில் உலாவரும்போது இந்த Clearlyஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்த உடன் விளம்பரம் இல்லாத படித்திடும் காட்சியை நமக்கு வழங்கிடும் அந்த இணைய பக்கத்தை படித்து அல்லது பதிவிறக்கம் செய்தபின்னர் விளம்பரங்கள் இருக்கட்டும் என விரும்பினால் இந்த Clearly எனும் உருவபொத்தானை மீண்டும் தெரிவுசெய்து சொடுக்குக.

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Nagendra Bharathi
  டிசம்பர் 18, 2015 @ 08:05:57

  அருமை

  மறுமொழி

 2. வலிப்போக்கன்
  டிசம்பர் 19, 2015 @ 05:46:18

  பலமுறை முயன்றும் விடாது தோல்வி ஏற்பட்டதால்… பயர்பாக்ஸ்சையும்.குரேம்வையும் புறக்கணித்தவிட்டு… ஓபாரவுக்கு போய்விட்டேன். அங்கு .விளம்பர தொல்லை இல்லை நண்பர

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: