தொலைதூரத்திலிருந்தும் பைத்தானை அழைப்பது(remote python call(RpyC))ஐஎன்றால் என்ன?

R pyCஐ ஒரு அறிமுகம்

தொலைதூரத்திலிருந்தும் பைத்தானை அழைப்பது(remote python call) என்பதை சுருக்கமாக(RPyC) எனக்கூறலாம். இந்த RpyCஎன்பது ஒரு வகையான தொலைதூரத்திலிருந்து அழைக்குவழிமுறையாகும்..அவ்வழைப்பானது பைத்தான்நிரல்தொடர்மொழியை உள்ளூர் கணினியில் பயன்படுத்துவதை போன்று தொலைதூரத்திலுள்ள பொருட்களையும் கையாள பயனாளரை அனுமதிக்கினறது . இது தகவல் தொடர்பாளர்களின் முன்பு எழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மிகவிரைவான தீர்வாகவும் மிகபிரபலமானதாகவும் விளங்குகின்றது. இது பயனாளர்கள் தாம்விரும்பியவாறு கட்டளைகளை மாற்றியமைத்து செயல்படுத்திகொள்ளும் கட்டற்ற மூலக்குறிமுறைகளை கொண்டுள்ளதால் வாடிக்கையாளர் விரும்பிவாறு நெகிழ்வு தன்மையுடன் செயல்படுகின்றது. வாடிக்கையாளர்கள் மூலக்குறிமுறைவரிகளை பயன்படுத்தி வியாபார நோக்கோடு தாம் விரும்பியவண்ணம்உருவாக்கி வெளியிடலாம் இந்த RpyCஐ கொண்டு தொலைதூரத்திலிருந்து அழைக்கும்வழிமுறையை பின்பற்றுவதால் எந்தவொரு பயன்பாடும் ஒளிவுமறைவற்ற தன்மையில் இயங்குவதை காணலாம். கணினிக்கும் செயல்களுக்கும் இடையே தடுப்பு சுவர்எதுவு மில்லாமல் பலதிசைகளிலும் சென்றியங்கும் எந்தவொரு பொருளின் பதிலாளாகவும் இந்த RpyCஐ பயன்படுகின்றது இந்த RpyCஐ செஞ்சீர்மையான இணைப்பாக இருப்பதால் வாடிக்கையாளரும் சேவையாளரும் சேர்ந்து இதனிடம் தங்களுக்கு தேவையான செயலை இதனிடம் கோரி பெறமுடியும் இது அனைத்து பொருளுடனும் ஒத்ததாகவும் ஒத்தியங்குவதாகவும் செயல்படுவதே இந்த RpyC இன் கூடுதல் பயனாகும் .இதில் அனைத்து செயல்களுக்கும் ஒரேஅனுகுமுறையிருப்பதால் இதிலுள்ள இருமை எண்களை வரிசைகுறிப்பானது சிக்கலில்லாது அமைவாகஇல்லாமல் குறைந்த முயற்சியில் அனுகுவதற்கு எளிதான செயலாக ஆக்குகின்றது இது TLS/SSL,SSH ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறனுடன் அதிக பாதுகாப்பானதாக விளங்குகின்றது. புதிய நிரல்தொடர்களை உருவாக்கும்போது அதனை பல்வேறு வகையான கணினிகளிலும் பரிசோதித்து சரிபார்ப்பதற்கான சூழலை இது பயனாளர்களுக்கு வழங்குகின்றது. மேலும் பயனாளர் இருக்கும் இடத்திலிருந்தவாறே எந்தவொரு செயலையும் வொகுதூரத்திலிருந்தும் செயல்படுத்தும் வசதியை இது வழங்குகின்றது.

6

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: