புத்தகபிரியர்களுக்கு உதவிடும் digital.library.upenn.edu எனும் மற்றொருஇணையதளம்

9

பென்சில்வேணியா பல்கலைகழகத்தின் எண்ணிமைநூலகம் ஆனது இரண்டுமில்லியன் அளவிற்கு புத்தகங்களை இணையத்தின்வாயிலாக பயனாளிகள் பதிவிறக்கம் செய்து படித்தறிவதற்கு கட்டமைவு செய்து உதவுகின்றது. இந்த இணைய நூலகத்திற்கு சென்றடைந்தவுடன் அங்கு ஆசிரியரின் பெயர்வாரியாக, புத்தகத்தின் தலைப்பு வாரியாக ,பொருள் வாரியாக புத்தகங்கள் வரிசைபடுத்தபட்டுள்ளளன. அவைகளுள் நாம் விரும்பும் புத்தகம் இருக்கின்றதாவென தேடிடும் வசதியும் இதில் உள்ளது. இதனுடைய செய்திபிரிவு புதியதாக சேர்ந்துள்ள புத்தகங்களை பற்றியவிரங்களை வழங்குகின்றது. Archives and Indexesஎனும் பகுதியானது புத்தகங்கள் வெளியிடபட்ட ஆண்டுவாரியாக வரிசைபடுத்தி காண்பிக்கின்றது. The Inside Story எனும் பகுதியானது இந்த இணைய தளத்தைபற்றிய விரங்களும்அடிக்கடி கேட்கப்படும் கேள்வி அதற்கானபதில் எவ்வாறு புத்தகம் ஒன்றினை பயனாளர் ஒருவர் இந்த தளத்திலிருந்து பெறமுடியும் அதற்கான வழிமுறைகள் ஆகியவிரங்களை அளிக்கின்றது. வாருங்கள்! இந்த இணைய பக்கத்திற்கு வந்து உங்களுடைய புத்தக தாகத்தை தீர்த்துகொள்ளுங்கள். மேலும், விவரங்களுக்கு http://digital.library.upenn.edu/books/எனும் இணைய பக்கத்திற்க் சென்று பயன்பெறுக .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: