இசையை கற்று இசைமேதையாகஉருவாகுவதற்காக உதவும் Music Theory எனும் தளம்

இன்னிசைக்கு மயங்காதவர்கள் இந்தஉலகில் யாருமே இல்லையென கூறலாம். அவ்வளவு சக்தி வாய்ந்த இந்த இசையை நாம் யாராவது ஒரு ஆசானிடம் சென்று கற்று தேர்ச்சி பெறவேண்டும் என்றநிலை இதுவரை இருந்துவருகின்றது. அஞ்சற்க! இசையில் ஆர்வம் உள்ள எந்தவயதினரும், எந்தநேரத்திலும் அவர்கள்  எங்கிருந்தாலும் தான் இருக்குமிடத்திலிருந்தே இசையை கற்று தேர்ச்சி பெற்று இசைமழையை வழங்கதயாராக முடியும். அதற்காக உதவுவதுதான் Music Theory எனும் தளமாகும். இந்தளத்திற்குள் உள்நுழைவு செய்தவுடன் இதனுடைய முகப்பு பக்கத்தில் Lessons, Exercises, Tools ஆகியமூன்று தாவி பொத்தான்கள் உள்ளன. Lessons எனும் தாவியின் திரையில் இசையை பற்றிய எளிய பாடத்திலிருந்து கடினமானசிக்கலான பாடங்கள் வரை பட்டியலாகஉள்ளன. அவற்றுள் நாம் விரும்பிய பகுதியை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் திரையில் பாடங்களை படித்து அறிந்துகொள்ளலாம். அடுத்ததாக Exercises எனும் திரையில் staff identification, keyboard identification, fret identification, ear training.என்பன போன்ற பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கபடுகின்றன. அவைகளை செயற்படுத்தி பயிற்சி பெறலாம். மூன்றாவதாக Tools எனும் திரையில் உள்ள கருவிகளானது நம்முடைய கற்றலிற்கும் பயிற்சிக்கும் உறுதுனையாக விளங்குகின்றன. இசைஆர்வமுள்ள இசையை கற்பதற்காக விரும்பும் அனைவரும்  http://www.musictheory.net/எனும் இந்த தளத்திற்கு வாருங்கள், வந்து பயன்படுத்தி கற்று இசைமேதையாகுங்கள் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

10

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: