Instagram Direct எனும் படங்களின் சமூகவலைதளபகிர்வு பயன்பாடு

1

இது ஒரு சிறந்த சமூகபடங்களின் பகிர்வு பயன்பாடாக விளங்குகின்றது  இது ஒரு பயனாளர் மற்றொரு பயனாளரிடம் அல்லது பலபயனாளர்களிடம் தான்வைத்துள்ள உருவபடங்களை பகிர்ந்துகொள்ள அனுமதிக்கின்றது  இந்த சமூக பயன்பாடானது 2013இலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடபட்டுள்ள்து தற்போது நாளான்றிற்கு சராசரியாக மூன்றுமில்லியன் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர் இதில் ஒவ்வொரு முறையும் புதியதாக செய்திகளை உருவாக்கி பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக ஏற்கனவே பயன்படுத்தபட்டிருந்தால் அதனை அப்படியே தொடர்ச்சியாக பயன்படுத்திடும் வசதி உள்ளது இதில் Like, Comment ஆகிய இரு பொத்தான்கள்மூலம் பயனாளர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்ளஅனுமதிக்கின்றது  இதிலுள்ள Instagram Direct message என்பதன் வாயிலாக நேரடியாக செய்தியை நம்முடைய நண்பர்களுக்கு அனுப்பலாம்   hashtag, locationஆகியபக்கங்களின் வாயிலாக நாம் பெறும்செய்திகளை மற்றவர்களுடன்  பகிர்ந்துகொள்ளலாம்  இதிலுள்ள  private , group messaging ஆகிய வசதியின் வாயிலாக முகநூலின் செய்தியாளர் போன்று செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்  மிகமுக்கியமாக இளைஞர்கள் முகநூலில் இருப்பதைபோன்று தத்தமது தாய்தந்தையரின் கண்கானிப்பு இல்லாமல்  private , group messaging ஆகிய வசதியின் வாயிலாக பயமின்றி சுதந்திரமாக செய்திகளை பகிர்ந்துகொள்ளலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: