சிறந்த ஐந்து ஆண்ட்ராய்டு பயன்பாடுகள்

1கேமரா இது ஒரு மிகவும் செலவு குறைந்த 16 எம்பி அளவேயுள்ள எப்போது நம்முடைய சட்டைபையில் வைத்திருக்கூடிய படப்பிடிப்பு கருவியாக இருக்கஉதவுகின்றது. மேலும், இது இரவுநேரங்களிலும் படப்பிடிப்பு செய்யும் திறன்கொண்டதும் காணொளி காட்சிகளை படப்பிடிப்புசெய்யக்கூடியத் திறன்மிக்கதுமான துல்லியமாக படப்பிடிப்பு செய்ய கூடியதுமான கருவியாக நம்முடைய செல்லிடத்து்ப பேசியை கட்டமைவுசெய்கின்றது

39.3.1

2மின்னஞ்சல் இது நம்முடைய வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள கணினி வாயிலாகத்தான் மின்னஞ்சல் பணிகளை செய்யவேண்டுமென இல்லாமல் நாம் எங்கிருந்தாலும் செல்லிடத்து பேசியின் வாயிலாக மின்னஞ்சல் பணிகளை செய்ய உதவுகின்றது

 39.3.2

3முகநூல் தூதுவர் இந்த தூதுவர்மூலம் முகநூல் எனும் சமூக வலைதளத்தில் உரைச்செய்திகள் உருவபடங்கள் காணொளிகாட்சிகள், படங்கள் ஆகியவற்றுடன் குரலொலிமூலம் தொடர்புகொள்ளவும் உதவுகின்றது. மேலும், இந்த பயன்பாடு  காணொளி காட்சிகளின்வாயிலாக நேரடியாக நண்பர்களுடன் விவாதிக்கவும் உதவுகின்றது.

39.3.3

4வேர்டு இது மைக்ரோசாப்ட் வேர்ட் அல்லது கூகுளின் டாக் ஆகிய பயன்பாட்டினை ஒன்ட்ரைவ் கணக்கின் வாயிலாக அனுகி நம்முடைய உரைஆவணத்தை கணினியில் பயன்படுத்துவதை போன்றே உருவாக்கித் திருத்தம் செய்து பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றது.

39.3.4

5ஸ்நாப்ஸீடு இதுஒரு உருவப்படங்களை திருத்திசரிசெய்துகொள்ள உதவிடும் பயன் பாடாகும் பொதுவாக இது கேமராமூலம் எடுக்கபட்டஅனைத்து உருவப்படங்களையும் திருத்தி சரிசெய்துகொள்ள உதவுகின்றது.

39.3.5

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: