தற்போது நம்முடைய இணைய உலாவலின்போது எந்தவொரு இணைய பக்கத்திற்குள் உள்நுழைவு செய்வதாக இருந்தாலும் அந்தந்த இணைய பக்கத்திலும் பயனாளர் பெய,ர் கடவுச்சொல் பேன்றவைகளை பதிவுசெய்திடாமல் உள்நுழைவு செய்திடமுடியாது அதனால் ஏராளமான அளவில் பயனாளர் பெயர்களையும் கடவுச்சொற்களையும் நினைவில் கொள்ளவேண்டுமே என ஒரே பயனாளர் பெயரையும் கடவுச்சொற்களையுமே அனைத்து இணைய பக்கங்களிலும் உள்நுழைவு செய்வதற்காக நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்திவருகின்றோம் அதனால் தீங்குவிளைவிக்க விரும்போவோர் எளிதாக அந்தஒரேயொரு பயனாளர் பெயரையும் கடவுச்சொற்களையும் மட்டும் எப்படியாவது கண்டுபிடித்துநம்முடைய தனிப்பட்ட தகவல்களை எளிதாக அபகரித்துகொள்கின்றனர் இதனை தவிர்த்திடுவதற்காக LastPassஎனும் தளமானது நாம் ஒவ்வொரு இணையதள பக்கங்களுக்காகவென உருவாக்கிடும் அனைத்து பயனாளர்களின் பெயரையும் கடவுச்சொற்களையும் ஒரே இடத்தில் பதிவுசெய்துகொண்டு ஒரேயொரு முதன்மை கடவுச்சொற்களை கொண்டு அல்லது இரகசிய எண் அல்லது, யூஎஸ்பி திறவுகோள் அல்லது ஸ்மார்ட்ஃபோன் திறவுகோள் ஆகியவற்றின் வாயிலாக இந்த பக்கத்தை திறந்துஅந்தந்த இணைய பக்கங்களுக்கான பயனாளர்களின் பெயரையும் கடவுச்சொற்களையும் இதிலிருந்து எடுத்து பயன்படுத்திட அனுமதித்து நம்முடைய அனைத்து இணைய பக்கங்களுடைய பயனாளர்களின் பெயர்களையும் கடவுச்சொற்களையும் யாரும் அபகரித்துவிடாமல் தடுத்திடும் பாதுகாப்பினை வழங்குகின்றது
பல்வேறு கடவுச்சொற்களையும் நினைவுகொள்வகதற்கான LastPassஎனும் தளம்
17 செப் 2015 பின்னூட்டமொன்றை இடுக
in அறிவுரைகள்(Tips), பாதுகாப்பு(Security)
Advertisements