நமக்குபரிசு பொருளாக வழங்கியமின்னனு சாதனங்களை உடன் சரிபார்த்து கொள்க

3

நம்முடைய பிறந்ததினம் அல்லது முக்கியவிழாக்கள் போன்றவைகளுக்கு முன்கூட்டிய அந்த நாட்களுக்காக நம்முடைய நன்பர்களும் உறவினர்களும் மெமரிகார்டு, யூஎஸ்பிட்ரைவ், டேப்ளெட், எம்பி3ப்ளேயர், போன்ற மின்னனு சாதனங்களை நமக்கு பரிசாக வழங்கிடும் போது அவ்வாறு நமக்கு பரிசாக வழங்கிய பொருட்களை நம்மில் பெரும்பாலானோர் அப்படியே வைத்திருந்து அதிகநாள் கழித்து அதனை பயன்படுத்தலாம் என முனைந்திடும்போது அவைகள் செயல்படாது முடக்கம் செய்துவிடும் உடன் நாமும் செயல்படாத பொருளை நமக்கு அந்த நண்பர் அல்லது உறவினர் நமக்கு பரிசாக அளித்துவிட்டாரே என கோபமும் வருத்தமும் ஏற்படும் அதனை தவிர்க்க இவ்வாறு மின்னனு சாதனங்கள் நமக்கு பரிசுபொருட்களாக கிடைத்தவுடன் அதனை செயற்படுத்தி பார்த்து சரியாக செயல்படுகின்றதா என சரிபார்த்து கொள்வது நல்லது அதனோடு அவைகளை செயற்படுத்துவதற்கான   செயல்படுத்திடும குறியீடுகளின் (activation code) மென்பொருள் இருந்தால் அதனையும் பெற்று நன்கு செயல்படுகின்றதாவென செயல்படுத்தி பார்த்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது மேலும் இந்த சாதனங்களை இணைப்பதற்கான கம்பிகளையும் கூடவே பெற்று கொண்டால் மிகச்சரியாக இணைப்பு ஏற்படுத்தி செயல்படுத்துவதற்கு முடியும் என்ற தகவலையும் மனதில் கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: