நம்முடைய கணினியின் காலியான நினைவகத்தை அதிகபடுத்திட

நம்முடைய கணினியில் பயன்பாடுகள் செயல்படுவதற்காக காலிநினவகம் போதுமான அளவில் இல்லை எனும் போது Disk cleanup எனும் வசதி கைகொடுக்கின்றது இதனை செயல்படுத்திடுவதற்காக திரையின் கீழே நிலைபட்டையின் இடது புறமூலையில் Start=>All programs=> Accessories=> system Tools=> Disk cleanup=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த பயன்பாட்டினை செயல்படுத்தியவுடன் திரையில் எந்த அடைவில் காலி நினைவகத்தை அதிகபடுத்தவேண்டும் என கோரும் சாளரம் திரையில் தோன்றிடும் அதில் C: என்றவாறு தெரிவுசெய்தால் சிறிது காலஅவகாசம் எடுத்துகொண்டு என்னென்ன வகையான கோப்புகளை நீக்கம் செய்தால் எவ்வெவ்வளவு காலி இடத்தை அதிகபடுத்திட முடியும் என பட்டியலிடும் அவைகளை தெரிவுசெய்து okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தேவையற்ற கோப்புகளை நீக்கம் செய்து நாம் விரும்பியஅளவிற்கு காலி நினைவகத்தை அதிகபடுத்திவிடும்

3.1

மற்றொரு வழியாக இதே Start=>All programs=> Accessories=> system Tools=> Disk Defragmenter=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த பயன்பாட்டினை செயல்படுத்தியவுடன் திரையில் எந்த அடைவில்(directory) காலி நினைவகத்தை அதிகபடுத்தவேண்டும் என கோரும் சாளரம் திரையில் தோன்றிடும் அதில் C: என்றவாறு தெரிவுசெய்து கொண்டு முதலில் defragmentஎன்ற பொத்தானையும் அந்த ஆய்வு பணிமுடிந்தபின்னர் okஎன்றபொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் கோப்புகள் கன்டபடி இரைந்து கிடப்பதை ஒழுங்கு படுத்தி வரிசையாக அடுக்குதல் செய்து காலிநினைவகத்தை அதிகபடுத்துகின்றது   இதே பணியை குறிப்பிட்ட காலஇடைவெளியில் தானாகவே செய்து நமக்கு காலி இடவசதியை ஏற்படுத்திட இதே சாளரத்தில் configure schedule எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் எவ்வெப்போது இந்த பணியை செய்திடவேண்டும் என குறிப்பிடுக

3.2

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: