ஸ்கைலேப் எனும் கட்டற்ற மென்பொருள் வாயிலாக எளிதாக வரைகோடு வரையலாம்

 இந்த ஸ்கைலேப் ஆனாது மேத்வொர்க்கினுடைய மேட்லேப் போன்ற கணித கணக்கீடுகளை கொண்டு வரைகோடுகளை வரைதலுக்கு உதவிடும் ஒரு கட்டற்ற மென்பொருளாகும் primitives, commands,variables,functions, xcos functions ஆகியவை இந்த ஸ்கைலேப்பில் பயன்படுத்தபடும் மிகமுக்கியமான அடிப்படை திறவுகோள் சொற்களாகும் உதாரணமாக இரண்டு இரசாயன பொருட்களின் அடிப்படை குணநலன்கள் போன்றவிவரங்களில் இரு காரணிகளுக்கான தரவுகளை இந்த ஸ்கைலேப் எனும் கட்டற்ற மென்பொருளில் உள்ள function bar ,area plot ஆகியவற்றை கொண்டு இருபரிமான வரைகோடுகளை வரையசெய்து ஒப்பீடு செய்திடமுடியும் அவ்வாறே concentration,month,monitoring station ஆகிய மூன்று காரணிகளை இதனுடைய function hist3d கொண்டு முப்பரிமான பட்டக வரைபடம் வரைந்து ஒப்பீடு செய்திடலாம் இவ்வாறானதொரு சிறந்த வரைகோடுகளை வரையஉதவிடும் ஸ்கைலேப் எனும்கட்டற்ற மென்பொருளை பற்றிய கூடுதல் செய்திகளுக்கும் இதர விவரங்களுக்கும் http://www.scilab.org/ எனும் இணைய பக்கத்தின் கணக்கீடுகளுக்கான உள்நுழைவை பயன்படுத்திகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: