இணைய உலாவிகளை பயன்படுத்திடும்போது உருவாகும் தற்காலிக கோப்புகளை எவ்வாறு நீக்கம் செய்வது

ஃபயர் ஃபாக்ஸ் எனும் இணைய உலாவியின் திரையில் மேலே வலதுபுறம் menuஎனும் தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில்

Options எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் திரையின் இடதுபுறம் விரியும் Privacy எனும் திரையில் நாம் சமீபத்தில் பார்வையிட்ட இணையபக்கங்களின் பட்டியல் நீலவண்ண இணைப்பு பட்டியலாக தோன்றிடும் அதன்மேல்பகுதியில் Clear browsing data எனும் பொத்தான் தோன்றிடும் அதனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் சமீபத்தில் நம்மால் பார்வையிட பட்ட இணைய பக்கங்களின் இணைப்பு விவரங்கள் அனைத்தும் நீக்கம் செய்யபட்டுவிடும் கூகுள் குரோம் எனும் இணைய உலாவியிலும் மேலே வலதுபுறம் menuஎனும் தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் history. எனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் திரையின் இடதுபுறம் விரியும் நாம் சமீபத்தில் பார்வையிட்ட இணையபக்கங்களின் பட்டியலின் தொகுப்பாக இன்று, இந்தவாரம், இந்தமாதம் என நீலவண்ண இணைப்பு பட்டியலாக தோன்றிடும் அவைகளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் அந்தந்த காலங்களில் நாம் பார்வையிட்ட இணையபக்கங்களின் பட்டியல் நீலவண்ண இணைப்பு பட்டியலாக தோன்றிடும் உடன் இந்த திரையின் மேல்பகுதியில் உள்ள Clear browsing data எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து இவைகளைநீக்கம் செய்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: