apt-get எனும்கருவியின் பயன் யாது?

apt-get என்பது யுனிக்ஸ்,லின்கஸ்,விண்டோ போன்ற இயக்கமுறைமைகளில் நிருவாகியின் பயன்பாட்டு மேலாளராக செயல்படுகின்றது இது மேஜைகணினி நோட்புக் கணினி இணையம் ஆகியவற்றை நிருவகிக்கும் கருவியாக விளங்குகின்றது

இதனை பயன்படுத்துவதற்காக முதலில் sudo apt-get install ,sudo apt-get install wireshark ஆகியஇரு கட்டளைவரிகள் மூலம் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடுக

அதன்பின்னர் அவ்வப்போது தேவைப்படும்போதெல்லாம் sudo apt-get update என்ற கட்டளைவரிமூலம்  இந்த பயன்பாட்டினை நிகழ்நிலை படுத்திகொள்க

இதன் பின்னர் இந்த பயன்பாட்டு கருவியை செயல்படுத்தி நம்முடைய கணினியில் பயன்படுத்திகொள்க

இந்த பயன்பாடு தேவையில்லையெனில் sudo apt-get remove,sudo apt-get remove wiresharkஆகியஇரு கட்டளைவரிகள் மூலம இதனை நம்முடைய கணினியிலிந்து நீக்கம் செய்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: