VMware Soft 3D work என்பது எவ்வாறு செயல்படுகின்றது

 ஒரு கணினியில் மெய்நிகர்கணினியை செயல்படுத்திடும்போது இந்த VMware’s Soft 3Dமெய்நிகர் கணினியின் முப்பரிமான  செயலானது சிபியூவை GPU போன்று  போலியாக செயல்படசெய்கின்றது அதாவது இங்கு GPU என்றால் வரைகலை செயல்படும் அமைவாகும்(graphics processing unit) பொதுவாக இந்த GPU ஆனது பயன்பாடுகளை மிகவிரைவாக செயல்படசெய்து பயனாளரின் இடைமுகத்தினை உடனுக்குடன் அனுமதித்து அதற்கான பதில் செயலையும் செய்திடுகின்றது மேலும் மெய்நிகர் கணினியானது தன்னோடு கூட உள்ள vSphere எனும் பயன்பாட்டினை கொண்டு சிபியூவில் ESXi உள்ள சூழலை பயன்படுத்தி கொண்டு இந்த Soft 3D GPU உதவியுடன் முப்பரிமான மெய்நிகர்கணினி பயன்பாடுகளாக செயல்படசெய்கின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: