கணினியை பயன்படுத்திடுவதற்கான சிலஆலோசனைகள்

 1 கட்டுபாட்டு பலகத்தின் அனைத்து செயல்களையும் மையபடுத்துபட்டு ஒரேஇடத்தில் அனைத்தையும் கொண்டுவந்துகட்டுபடுத்துவதற்காக Good Mode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}என்ற பெயரில் நகலெடுத்து ஒட்டுவதன் வாயிலாக தனியாக கோப்பகத்தை உருவாக்கி கொள்க

2 நாம் நம்முடைய கணினியை பயன்படுத்திகொண்டுவரும்போது ஏற்படும் சிக்கல்களை எந்தபடிமுறையில் அவை நடந்தன என பதிவுசெய்து அதனை தீர்வுசெய்பவரிடம் காண்பித்தால் சரியானதீர்வை வழங்கிடுவார் இதற்காக விசைப்பலகையிலுள்ள விண்டோ எனும் விசையையும் Rஎனும் விசையையும் சேர்த்து அழுத்துக உடன்விரியும் கட்டளை பெட்டியில் psr என தட்டச்சுசெய்து உள்ளீட்டுவிடையை அழுத்தியபின் நம்முடைய பணியை செய்தால் நாம்செய்திடும் பணியை படகாட்சியாக பதிவுசெய்துவிடும்

3 தேவையற்ற மிகப்பெரிய கோப்புகள் அல்லது கோப்பகங்கள் எதுவென கண்டுபிடித்து அதனை நீக்கம் செய்து கணினியில் பணிபுரிவதற்கான காலி நினைவகத்தை ஏற்படுத்தி கொள்வதற்காக WinDirStat எனும் கருவியை பயன்படுத்தி கொள்க

4 விண்டோ இயக்கமுறைமையுள்ள கணினியை இயக்கதுவங்கினால் அதனோடு கூடவே ஏராளமான பயன்பாடுகளும் இயங்கதுவங்கும் அதனால் கணினியின் துவக்கம் மிகமெதுவாகி நமக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்திவிடும் இதனை தவிர்த்து கணினியின் துவக்க இயக்கம் மிகவிரைவாக அமைந்திட இதற்காக விசைப்பலகையிலுள்ள விண்டோ எனும் விசையையும் R எனும் விசையயையும் சேர்த்து அழுத்துக உடன்விரியும் கட்டளை பெட்டியில் msconfig என தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்தியபின் விரியும் சிறுஉரையாடல்பெட்டியில் விண்டோவின் தொடக்க இயக்கத்தின்போது தானாகவே துவங்கிடும் தேவையற்ற பயன்பாடுகளை தேர்வுசெய்யாது விட்டிடுக

8.5 உரைகளை எம்எஸ்வேர்டில் தட்டச்சுசெய்திடும்போது ஒருசொல் முன்பக்கம் நகர CTRL + Left Arrow ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக ஒருசொல் பின்பக்கம் நகர CTRL + Right Arrow ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக பத்தியின் வடிவமைப்புஇல்லாத உரையைமட்டும் நகலெடுத்தபின் ஒட்டிடுவதற்காக CTRL + Shift + V ஆகிய விசைகளைசேர்த்து அழுத்துக

8.6 இரண்டு பயன்பாடுகளை பயன்படுத்திகொண்டிருக்கும்போது அவைகளுக்கு இடையே இடம்சுட்டியை நகர்த்துவதற்கு சுட்டியை பயன்படுத்தாமல் ALT+TAB ஆகிய விசைகளை அல்லது Windows + TAB அல்லது ALT + Fஆகிய சேர்த்து அழுத்துக. நடப்பில் பயன்படுத்தி கொண்டிருக்கும் பயன்பாட்டினை மூடிடுவதற்கு ALT + F4 ஆகிய விசைகளை அல்லதுCTRL + W ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: