DevOps என்பது செல்லிடத்து பேசிக்கும் மேககணினிக்கும் இடையில் இடைநிலை கருவிகளாக என்பது விளங்குகின்றன

4

 மேககணினியுடன் நுகர்வோரை செல்லிடத்து பேசியின் வாயிலாக இணைப்பதற்கு DevOps என்பது ஒரு இடைநிலை ஒருங்கிணைப்பு கருவிகளாக பயன்படுகின்றன PagerDuty,BigPanda, ஆகியன அவ்வாறானதொரு இடைநிலை ஒருங்கிணைப்பு கருவிகளின் சேவையாளர்களாகும் . தொழில்நுட்ப சூழலில் application, teams, cloud, customer, data center or other logical groupings ஆகிய அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி பராமரித்திடுவதற்கு இந்த இடைநிலை ஒருங்கிணைப்பு கருவிகள் பெரிதும் உதவுகின்றன தேவையற்றவைகளை வடிகட்டுதல் ஆவணங்களை அங்கீகரித்தல் போன்ற பணிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு இணையத்திலிருந்து உரைசெய்தியை அனுப்புதல் என்பன போன்ற பணிகளை எளிதாக செயற்படுத்தவும் இந்த இடைநிலை ஒருங்கிணைப்பு கருவிகள் பேருதவிபுரிகின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: