பார்வையில் வண்ணக்குருடு உள்ளவர்களும் கூகுள் குரோமின் Color Enhancer எனும் நீட்சியை கொண்டு இணையத்தில் தெளிவாக பார்வையிடலாம்

 2.

கூகுள் குரோம் எனும் இணைய உலாவியானது வண்ணங்களை பார்வையிட முடியாதவர்களுக்கு உதவுவதற்கான Color Enhancer எனும் நீட்சியை வழங்குகின்றது இதனை https://chrome.google.com/webstore/detail/color-enhancer/ipkjmjaledkapilfdigkgfmpekpfnki எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தபின்னர் திரையின் மேலே வலதுபுறமூலையில் உள்ள Add to Chrome எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றிடும் Confirm New Extensionஎனும் அடுத்த திரையில்Add எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் விரியும் Color Enhancer has been added எனும் எச்சரிக்கைத் திரையில் Color Enhancer இன் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .பின்னர் விரியும் Color Enhancer எனும் திரையில் Enable?எனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க. அடுத்து setup: என்பதற்கு கீழே விரியும் Step1:Select the row with the faintest stars: என்பதன் கீழ்வரிசையாக உள்ளவைகளில் கண்களுக்கு வண்ணங்கள் தெளிவாக தோன்றும் வரையிலன நெடுவரிசைகளை தெரிவுசெய்து கொள்க. பின்னர் Step2: Adjust the slider unteil of the stars are visible in the selected rowஎன்பதன் நகர்வியை பயன்படுத்தி பார்வையாளர்களுடைய பார்வையின் தெளிவுதிறனிற்கு பொருத்தமாக அமையுமாறு Adjustment colorஎன்பதன் நகர்வியை பிடித்து நகர்த்தி அமைத்திடுக. அதன்பின்னர் இறுதியாக Ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: