விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் கட்டணமற்ற பயன்பாட்டு மென்பொருட்கள்

1.ப்ளண்டர்3டி(lender 3D) இதுமாயாவிற்கு மாற்றானது இதனை கொண்டு முப்பரிமான படங்களை உருவாக்குதல் முப்பரிமான விளையாட்டகளை உருவாக்குதல் ஆகிய பணிகளை செயல்படத்திடமுடியும் இந்த பயன்பாடானது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டதாக விளங்குகின்றது

2.டயா(Dia) இதுமைக்ரேசாப்ட்டின்விஸு இற்கு மாற்றானது relationship diagrams, UML diagrams, flowcharts, network diagrams, simple circuitsஎன்பன போன்ற பல்வேறு வகையான கோட்டு வரைபடங்களை வரைந்து கையாளுவதற்கு உதவுகின்றது XML வடிவமைப்பில் சேமித்திடவும் EPS அல்லது SVG ஆகிய வடிவமைப்புகளில் பதிவேற்றம் செய்திடும் திறன்மிக்கதாக விளங்குகின்றது

3.பிட்கின்(pidgin) இது MSN Messenger,Yahoo,IRCஆகியதளங்களால் ஆதரிக்ககூடிய தயார்நிலை செய்தியாளராக விளங்குகின்றது

4.ஜிகிம்ப்(GIMP) இதுGNU Image Manipulation Program எனும் சொற்களின் சுருக்குபெயரே GIMPஆகும் இதன்வாயிலாக சாதாரன படத்திலிருந்து உருவபடம்வரை உருவாக்கி கையாளமுடியும் இது PhotoShop PSD , Paint Shop Pro PSP ஆகிய வடிவமைப்புகளையும் ஆதரிக்ககூடியதாக விளங்குகின்றது

5.ஜிஎன்யூநெட்(GNUnet) இது Napster என்பதற்கு மாற்றாக விளங்குகின்றது இதுபாதுகாப்பான peer-to-peer எனும் வலைபின்னலின் சிறந்தவரைசட்டமாக விளங்குகின்றது எளிய வளங்களனைத்தையும் மிகச்சரியாக ஒதுக்கீடு செய்து பயன்படுத்திகொள்ளவும் வலைபின்னலின் மேலேடுக்கில்அமர்ந்துகொண்டு உள்வருகின்ற கோப்புகளை சரியாக பகுத்தாராய்ந்து பயன்படுத்திகொள்ள அனுமதிக்கின்றது

6.இங்ஸ்பேஸ்(Inkscape) இது Adobe Illustrator, Macromedia Freehand, CorelDraw போன்ற பயன்பாடுகளுக்குமாற்றானது இது வெக்டார்வரைகலையில் மிகசிறப்பானதாக பயனாளர்களுக்கு அமைகின்றது இது Scalable Vector Graphics (SVG)எனும் வடிவமைப்பு கோப்பின் அனைத்து பணிகளையும் செம்மையாக செய்திடபயன்படுகின்றது JPEG, PNG, TIFFஆகிய வடிவமைப்பு படங்களை பதிவிறக்கம் செய்து வெக்டார்வரைபடமாக XML வடிவமைப்பில் கையாளவும் திறன்மிக்கதாகஉள்ளது

7.மின்ஜிடபுள்யூ(MinGW) இதுMicrosoft Visual C++என்பதற்கு மாற்றாக விளங்குகின்றது GNU நிரல்தொடர் எழுதி GNU Compiler Collection (GCC), Binutils, GNU Debugger (GDB) ஆகிய அனைத்து வசதிகளையும் கொண்டு புதியதான பயன்பாட்டு கட்டளைதொடரை எழுதி கணினியில் செயல்படும் கோப்பாக மாற்றியமைத்திடும் திறன்மிக்கதாக விளங்குகின்றது

8.கிளாவ்ஸ்மெயில்(Claws Mail) இது Outlook, Outlook Express ஆகியவற்றிற்கு மாற்றாக விளங்குகின்றது மின்னஞ்சலை பயன்படுத்திடும் புதியவரிகளுக்கும் அனுபவமிக்கவர்களுக்கும் மின்னஞ்சலை கையாளுவதற்கான உற்றதுனைவனாக இருக்கின்றது

9.லிபர் ஆஃபிஸ்(LibreOffice) இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் எம்எஸ் ஆஃபிஸிற்குமாற்றாக இருக்கின்றது

10.ஸ்கிரைபஸ்(Scribus) இது PageMaker, InDesign, QuarkXPressஆகிய மேஜைவெளியீட்டு பயன்பாட்டிற்குமாற்றாக அமைகின்றது இது Gnu General Public License வெளியிடபட்டுள்ளது இது பெரும்பாலான வரைபடங்களின் வடிவமைப்புகளையும் DTP ,SVG ஆகிய வடிவமைப்புகளை பதிவிறக்கம் செய்திடவும் பதிவேற்றம் செய்திடவும் திறன்மிக்கதாக உள்ளது

11.வீடியோலேன்கிளையன்ட்(VideoLAN Client (VLC)) இது Windows Media Player, PowerDVD ஆகியவற்றிற்கு மாற்றாக விளங்குகின்றது இது MPEG-1, MPEG-2, MPEG-4, DivX, MP3, OGG,ஆகிய வடிமைப்புகளை கையாளும் திறன்மிக்கதாகவும் DVDs, VCDs ஆகிய சாதனங்களை செயல்படுத்திடும் வசதிகொண்டதாவும் இருக்கின்றது

12.ட்ரைப்ளர் (Tribler) இது BitTorrent என்பதற்கு மாற்றாக விளங்குகின்றது இது அனைத்து வகை கோப்புகளையும் கையாளும் திறன்கொண்டதாக உள்ளது

13.ஜிஎன்யூஐஸ்கேட்(GNU IceCat) இது மைக்ரோசாப்ட்டின் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றானது இது ஃபயர்ஃபாக்ஸின் ஜிஎன்யூபதிப்பாகும்

14.க்யூஅப்ஜில்லா (QupZilla) இதுவும் மைக்ரோசாப்ட்டின் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றானது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது ஒற்றையான சாளரத்தில் வரலாறு செய்தியோடை இணையஉலாவி குறித்து கொள்ளல் ஆகிய அனைத்து பணிகளையும் செய்யும் வல்லமைமிக்கது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: