இணையத்தில் கிடைக்கும் மின்புத்தகங்களை படித்திடஉதவும்பயன்பாடுகள்

1

 இணையத்தில் பரந்து விரிந்து பரவி கிடக்கும் மின்புத்தகங்களை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்தால் அது பிடிஎஃப்ஆக இருந்தால் மட்டும் அடோப்ரீடரின் வாயிலாக படிக்கமுடியும் வேறு வடிவமைப்பிலிருந்தால் அதிலும் கைக்கணினியெனில் தனியாக மின்புத்தகத்தை படித்திட கிண்டில் என்பது தேவையாகும் வழக்கமான கணினியெனில் விண்டோ 8 இயக்கமுறைமையிலும் மேக் இயக்கமுறைமையிலும் இந்த கிண்டில் இலவசமாக பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து பயன்படுத்தி மின்புத்தகத்தை படித்திடபயன்படுத்தி கொள்ளலாம் விண்டோ7 இயக்கமுறைமையெனில் கட்டணத்துடன் மட்டுமே பதிவிறக்கம் செய்து படித்திட பயன்படுத்திடமுடியும்

அதற்குபதிலாகNook என்பதை http://www.barnesandnoble.com/u/nook-for-pc/379003591/ எனும் இணைய தளத்திலும் kobo reader என்பதை https://www.kobo.com/desktop?style=onestore எனும் இணைய தளத்திலும் Calibreஎன்பதை https://calibre-e.book.com/ எனும் இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து இணையத்தில் கிடைக்கும் ஏராளமான மின்புத்தகங்களை படித்திட பயன்படுத்தி கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: