நாம் பயன்படுத்திடும் செல்லிடத்து பேசியின் சிம்கார்டு தொடர்பான விவரங்கள்

தொலைதொடர்பை பயன்படுத்திடும் சந்தாதாரரை சுட்டிகாட்டிடும்தகவமைவையே (Subscriber Identity Module(SIM)) சிம்கார்டு என அழைக்கபடுகின்றது இது செல்லிடத்து பேசியில் உலகளாவிய செல்லிடத்தில் தொலைதொடர்பு செய்வதற்கு உதவிடும்(Global System for Mobile Communications (GSM)) வலைபின்னலை செயல்படபயன்படும் மிகச்சிறிய அட்டையாகும் இந்த அட்டையில் நம்மைபற்றிய விவரங்களும் ,தொலைதொடர்பு சேவையாளரால் தொடர்புகொள்வதற்காக நமக்கு ஒதுக்கீடு செய்யபட்ட இந்த அட்டைக்கான எண்ணும், மற்றவர்களின் தொடர்பு முகவரிவிவரங்களும் இதர தரவுகளும் இருக்கின்றன இதன்வாயிலாக சேவையாளருடன் முதன்முதல் தொடர்பு கொண்டவுடன்இந்தஅட்டையை முதலில் செயல்படசெய்து அதன்பின் தொடர்பு கொள்ள அனுமதிக்கின்றனர் இந்த அட்டையை எந்தவொரு செல்லிடத்து பேசி சாதனத்திலிருந்தும் வெளியிலெடுத்து வேறு சாதனத்தில் பொறுத்தி உடன் தொடர்பு கொள்ளமுடியும் இவ்வாறு ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு மாற்றியமைத்திடும்போது இந்த அட்டையுடன் ஏற்கனவே தேக்கிவைத்துள்ள அனைத்து தரவுகளும் உடன் எடுத்து செல்கின்றது என்பதே இதனுடையமிகமுக்கிய நன்மையாகும் இந்த அட்டையை நம்மை தவிர வேறுயாரும் பயன்படுத்தாதவாறு PIN என்பதை பயன்படுத்தி தடுத்து பாதுகாத்திடமுடியும்

1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: