அமோஸானின் தயார்நிலையிலுள்ள ஒளிஒலி படத்தை நம்முடைய ஆண்ட்ராய்டு டேப்ளெட்டில் பயன்படுத்தி கொள்க

அமோஸான் நிறுவனத்தாரின் ஃபயர் டேப்ளெட்டை கொள்முதல் செய்தால்தான் அமோஸானின் தயார்நிலையிலுள்ள ஒளிஒலி படத்தை செயல்படசெய்து காணமுடியும் என்ற நிபந்தனைஎதுவுமில்லாமல் எந்தவொரு டேப்ளெட்டிலும் அதிலும் ஆண்ட்ராய்டு டேப்ளெட்டில் கூட இந்த அமோஸானின் தயார்நிலையிலுள்ள ஒளிஒலி படத்தை காணமுடியும்

1

1

இதற்காக நம்முடைய டேப்ளெட்டில் முதலில் Settings என்றபகுதிக்கும் பின்னர் Security என்ற பகுதிக்கும் செல்க அங்கு Allow installation from unknown sources என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க

அதன்பின்னர்ஆண்ட்ராய்டு டேப்ளெட்டில் தயார்நிலையிலுள்ள ஒளிஒலி படம்(Amazon Instant Video )என்பதை தேடிபிடித்திடுக அங்கு அமோஸான் இணைய பக்கத்தில் பயனாளர் பெயர் கடவுச்சொற்களை உள்ளீடு செய்து உறுப்பினராக உள்நுழைவு செய்திடுக பிறகு அங்கு தயார்நிலையிலுள்ள ஒளிஒலி படம் என்ற பகுதியின் Get this app என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பதிவிறக்கம் செய்திடுக உடன் எச்சரிக்கை செய்திகுறிப்பு ஒன்று திரையில் தோன்றிடும் அதனை தவிர்த்திடுக Avast! security அல்லது Android installer ஆகிய இரண்டில் ஒன்றினை பயன்படுத்தி இதனை நிறுவுகை செய்திடுக அப்போது நிறுவுகை செய்வதற்கான அனுமதியையும் அளித்திடுக

2

2

நிறுவுகை பணி முடிவுற்றதும் மீண்டும் Amazon Instant Video என்பதை தேடிபிடித்து Get this app என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் இந்த பயன்பாடு நிறுவுகை செய்யபட்டுள்ளதால் ஒளிஒலிபடமானது நம்முடைய ஆண்ட்ராய்டு டேப்ளெட்டில் காட்சியாக தோன்றிடும் காட்சிகளை பார்த்துமகிழ்ந்திடுக

3

3

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: