செல்லிடத்து பேசியின் தரவுகள் இழப்பை தவிர்க்கும் கருவிகள்

  பொதுவாக நிறுவனத்தின் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் தாங்கள் பயன்படுத்திடும் இயக்கமுறைமையுடன் கூடிய செல்லிடத்து பேசிகளை அதன் திரையை பூட்டிடாமலும் கவணிப்பாரற்றும் கண்டஇடத்தில் அப்படியேவிட்டிட்டு சென்றிடுவதை நாம் காணமுடியும் இதனால் யார்வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தி தமக்குதேவையான அந்நிறுவனத்தின் தரவுகளை அபகரித்து கொள்ளவாய்ப்புஏற்படுகின்றது  ஆயினும் ஆண்ட்ராய்டு, சாம்சங், பளாக்பெர்ரி போன்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையான தத்தமது நிறுவனத்திறகேஉரிய தரவுகளுக்கான பாதுகாப்பு வளையத்தை தாம்வெளியீடு செய்திடும் தங்களுடைய கருவிகளில் அமைத்துள்ளனர் இதனோடு பின்வரும் பயன்பாட்டு கருவிகளும் செல்லிடத்து பேசிகளிலுள்ள தரவுகளை இழப்புகளிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன

 1 containerization என்பது நம்முடைய சாதனத்தில் பயன்படுத்திடும் ஒவ்வொரு பயன்பாட்டிற்குமென தனித்தனியான மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றது

bring your own device(BYOD) எனும் வசதிமூலம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனத்தில் செல்லிடத்து பேசிபோன்ற சாதனங்களை வழங்காவிட்டாலும் தங்களுடைய சொந்த சாதனங்களை கொண்டு நிறுவனத்தின் பணிகளை பாதுகாப்பாக செய்திட பயன்படுகின்றது

3Virtual desktop infrastructure(VDI) என்பது செல்லிடத்து பேசிகளை பயன்படுத்துபவர்கள் தங்களுடைய தரவுகளையும் பயன்பாடுகளையும் தனித்தனியாக பிரித்து பயன்படுத்தியபின் பாதுகாத்து வைத்திட பயன்படுகின்றது

4 MAM and MDM எனும் கருவியை கொண்டு ஊழியர்கள் வெகுதூரத்திலிருந்தும் தங்களுடைய நிறுவன சேவையாளர் கணினியை அனுகி தங்களுடைய பணிகளை முடித்து சேமித்து சமர்ப்பிக்கமுடியும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: