உரைகளில் மீயிணைப்பை எவ்வாறு உருவாக்குவது

வேர்டு ஆவணத்தில் உள்ள  உரைகளில் ஒருசில தொகுப்பான சொற்கள் நீலவண்ணஅடிக்கோட்டுடன் காட்சியளிக்கும் அதன்மீது இடம் சுட்டியை மேலூர்தல் செய்தவுடன் குறிப்பிட்ட குழுவான சொற்களுடன் தொடர்புடைய விவரங்களுக்கான இணைய முகவரி தோன்றிடும் அதனால் அந்த குழுவான சொற்களை தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்தவுடன் அந்த கணினிக்கு இணைய இணைப்பு இருந்தால் உடன் தொடர்புடைய இணையபக்கத்திற்கு நம்மை அழைத்து செல்லும். அவ்வாறான மீயிணைப்பை எவ்வாறு உருவாக்குவது என இப்போது காண்போம்  வேர்டு திரையின் மேலே உள்ள Insert எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிட செய்க பின்னர் அதில் Links எனும் குழுவில் மேல்பகுதியில் முதலில் உள்ள Hyperlink என்ற குறும்பட பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Insert Hyperlink என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் https://vikupficwa.wordpress.com/   எனும் இணைய முகவரியை எனும் முகவரிக்கான  பெட்டியிலும் (Address box) , Text to display எனும் பெட்டியிலும் உள்ளீடு செய்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வேர்டு ஆவணத்தின் தொகுப்பான சொற்கள் நீலவண்ணஅடிக்கோட்டுடன் காட்சியளிக்கும்

3.13.1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: