ஸ்மார்ட் ஃபோன்களுக்கான சாம்சங் நிறுவனத்தின் டைஜென் எனும் திறமூல இயக்கமுறைமை

கூகுளினுடைய ஆண்ட்ராய்டு இயக்கமுறைமைக்கு போட்டியாக தற்போது சாம்சங் நிறுவனத்தின் டைஜென் எனும் திறமூல இயக்கமுறைமை ஸ்மார்ட் ஃபோன்களுக்காக வெளியிடபட்டுள்ளது இது ஒரு ஒரு திறமூல மென்பொருளாகும்  இதனை தொடர்ந்து அனைத்து  ஸ்மார்ட் ஃபோன்களின் வன்பொருள் உற்பத்தியாளர்களும் தங்களின் வன்பொருளை இந்த டைஜென் எனும் திறமூல இயக்கமுறைமையுடன் ஒத்தியங்குமாறு வெளியடுகின்றனர் இந்த டைஜென் எனும் திறமூல இயக்கமுறைமையானது HTML5இன் அடிப்படையில் உருவாக்கபட்டுள்ளதால் பயனாளர்கள் தங்களுடைய சாதனங்களில் மிகஎளிதாக இணைய பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ளமுடியும் அதனோடு ஸ்மார்ட் ஃபோன்களில் ஒளிஒலிபடக்காட்சிகளையும் எளிதாக காணசெய்யமுடியும்.  மேலும் இது ஆண்ட்ராய்டின் அனைத்து செயல்களையும் செய்யும் திறன்மிக்கதாக விளங்குகின்றது  அதுமட்டுமல்லாது இணைய பயன்பாடுகள் ,பாடா எனும் பயன்பாடுகள் ஆகிய அனைத்தும் இதனோடு தயாராக உள்ளதால் அவற்றுள் நமக்கு தேவையானவற்றை மட்டும் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம் . மேலும் ஸ்மார்ட் ஃபோன் மட்டுமல்லாது ஸ்மார்ட் டிவி,ஸ்மார்ட் கேமரா, புளூரே ப்ளேயர் போன்ற அனைத்து மின்னனு சாதனங்களிலும் இந்த டைஜென் எனும் திறமூல இயக்கமுறைமை  செயல்படும் திறன்வாய்ந்ததாகும்

1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: