சிறந்த அச்சுபொறிகளை தெரிவுசெய்வதற்கான ஆலோசனைகள்

எந்த வொருஅலுவலகத்திலும் தற்போது கணினி அதனை தொடர்ந்து அச்சுபொறி ஆகியவை மிக அத்தியாவசிய சாதணங்களாகிவிட்டன இவைகள் இல்லாத அலுவலக இயக்கமே இல்லையெனும் நிலை தற்போது உள்ளது இந்நிலையில் நம்முடைய அலுவலக பயன்பாட்டிற்காக எந்தவகையான அச்சுபொறியை வாங்குவது என்பது மிகப்பெரும் சவாலாகஉள்ளநிலையில் பின்வரும் கருத்துகளை கவணத்தில் கொண்டு நம்முடைய அலுவலக பயன்பாட்டிற்கான அச்சுபொறிகளை தெரிவுசெய்துகொள்க.

2.1உரையை மட்டும் அச்சிடவேண்டும் எனில் லேசர் அச்சுபொறி போதுமானதாகும் வரைகலையுடன் அச்சிடுவதற்கு இங்க்ஜெட் அச்சுபொறி மிகபொருத்தமாக அமையும்.

2.2 அச்சுபொறியை ஒருகணினியுடன் மட்டும் இணைத்து பயன்படுத்த விழைகின்றோமா அல்லது ஒன்றிற்குமேற்பட்ட கணினிகளுடன் இணைத்து பயன்படுத்த விழைகின்றோமா அவ்வாறே ஒருவர் மட்டும் பயன்படுத்துவதற்காகவா அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்து வதற்காகவா

2.3 இந்த அச்சுபொறியை ஒருகணினியுடன் மட்டும் நேரடியாக இணைக்கபடவுள்ளோமா அல்லது  ஒன்றிற்குமேற்பட்ட கணினிகளுடன் வலைபின்னலுடன் இணைக்கபட போகின்றோமா

2.4 நம்முடைய அச்சுபணியானது கருப்பு வெள்ளையாக மட்டும் அச்சிடவேண்டுமா வண்ணத்திலும் அச்சிடவேண்டுமா

2.5 அச்சிடும் மையானது எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை மறுநிரப்புதல் செய்திடவேண்டும்

2.6அச்சுபொறியானது நிமிடத்திற்கு எத்தனை பக்கங்கள் அச்சிடும் அல்லது நிமிடத்திற்கு எத்தனை எழுத்துகளை அச்சிடும் அல்லது நிமிடத்திற்கு எத்தனை படங்களை அச்சிடும்

2.7 அச்சுபொறியின் நினைவகத்திறன் சாதாரணமான இயந்திரமெனில் 32எம்பி அல்லது 128எம்பி ரேம்அளவாகஇருக்கவேண்டுமா   உயர்வேகமான இயந்திரமெனில் 256எம்பி அல்லது 512எம்பி அளவாகஇருக்கவேண்டுமா

2.8 அச்சிடும் திறன் சாதாரணமான இயந்திரமெனில் மாதமொன்றிற்கு 20000 பக்கங்களா அல்லது அதற்கு மேல் மிகைவேகமெனில் 100000 பக்கங்கள் அச்சிடுமா

2.9 அச்சுபொறியானது என்னவகையான இயக்கமுறைமையுடன் செயல்படுமாறு செய்யபட்டுள்ளது  குறிப்பு தற்போது பொதுவாக அனைத்து அச்சுஇயந்திரங்களும் லினக்ஸ் இயக்கமுறைமையுடன் செயல்படுமாறே செய்யபட்டுவெளியிடபடுகின்றன

2.10 அச்சுபொறியானதுயூஎஸ்பி வாயில்களுடன் செயல்படுமாறுஉள்ளதா

ஆகிய மேலே கூறிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நமக்கு தேவையான வகைஅச்சுபொறியை தெரிவுசெய்து கொள்முதல் செய்துகொள்க

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: