கையடக்க மெய்நிகர் பெட்டி(Portable-VirtualBox)

11

மெய்நிகர் கணினிக்குள் நேரடியாக கையடக்க மெய்நிகர் பெட்டியை நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம்இது தானாகவே நிகழ்நிலை படுத்தி மேம்படுத்தி கொள்கின்றது இதற்காக தற்போது கிடைக்கும் Portable-VirtualBox  எனும்  கட்டணமற்ற திறமூல மென்பொருளானது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படக்கூடியது Portable-VirtualBox_v4.3.18-Starter_v6.4.9-Win_all.exe.எனும் இதனுடைய இயக்க கோப்பினை   www.virtualbox.org எனும் இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் .இதை வெளியிலெடுப்பதற்கான கோப்பகத்தை தெரிவுசெய்து அதில் உள்ள Portable-VirtualBox.exe எனும் இந்த இயக்க கோப்பினை வைத்து அதனை செயற்படுத்துக

அதன் பின்னர் மெய்நிகர் பெட்டியை தேடிபிடித்து நிறுவுகை செய்திடுக புின்னர் இதனுடைய இயல்புநிலை கட்டமைவை ஏற்றுகொள்க அல்லது இதனுடைய அமைவு திரையில்  நாம்விரும்பியவாறு மாறுதல்களை செய்து சேமித்துகொள்க

மேலும் Portable-VirtualBoxஎனும் இதனை செயல்படுத்தி வலைபின்னல் ஆதரவு செய்திடுமாறு அமைத்துகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: