எம்எஸ்ஆஃபிஸின் பவர்பாயின்ட் படவில்லை காட்சியை பயன்படுத்துதல்

பொதுவாக தற்போது பள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும் ,ஆய்வுகூட்டங்களிலும் தம்முடைய கருத்துகளை கூறவிழைபவர்கள் தம்முடைய சொற்பொழிவுகளுடன் செயல்முறைகாட்சிகளையும் படவில்லைகாட்சிகளாக காண்பிக்க செய்வார்கள் அவ்வாறான செயல்முறையின்படவில்லை காட்சியை உருவாக்குவதற்கு உதவுவதுதான் எம்எஸ்ஆஃபிஸின் பவர்பாயின்ட் படவில்லை காட்சியாகும் இந்த பவர்பாயின்ட் படவில்லை காட்சியை கட்டணமில்லாமல் உருவாக்க பயன்படும் லிபர் ஆஃபிஸ் பயன்பாடு போன்று எம்எஸ் ஆஃபிஸின் பவர்பாயின்ட்டும் கட்டணில்லாமல் கிடைக்குமா என தேடுபவர்கள்  Outlook.com, Hotmail, MSN , Live Mail address ஆகியவற்றில் கணக்கு வைத்திருப்பவர்களெனில் எம்எஸ் ஆஃபிஸ் பவர்பாயின்ட்டை கட்டணமில்லாமல் பெறமுடியும் மற்றவர்கள்  தனியானதொரு கணக்கினை தொடங்குவதன் வாயிலாக பெறமுடியும்

பயனாளர் ஒருவர் இந்த பயன்பாட்டு மென்பொருளை இணையஇணைப்பில் நேரடியாக செயல்படுத்தி படவில்லை காட்சியை உருவாக்கிடும் பணிமுடிவறும்போது சேமிக்க விரும்பினால்  OneDrive cloud storage எனும் தளம் கைகொடுக்கின்றது மற்றவர்கள் இந்த பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து தம்முடைய கணினியில் நிறுவுகை செய்துபயன்படுத்தி கொள்க

16.05.2015-3

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: