ஒற்றைபலகைகணினி(Single Board Cumputer)

8

தற்போது ஒற்றைபலகைகணினியானது(Single Board Cumputer) பல்வேறு துறைகளில் பயன்படுமாறு அதன் திறன் உயர்ந்து வருகின்றது. இது GNU லினக்ஸ் தளங்களில் கணினியின் தொடக்க இயக்கத்தை எளிமைபடுத்திடும் ஒருகருவியாக செயல்படுகின்றது கணினியை செயல்படுத்துவதற்காக மின்விசை பொத்தானை அழுத்தியவுடன் முதலில் பயாஸ் என்பது செயல்படும் அதற்கு உறுதுனையாக இந்த ஒற்றைபலகைகணினி செயல்படத்துவங்கி கணினியின் துவக்க செயலை எளிமையாக்குகின்றது இவ்வாறான ஒற்றை பலகைகணினிகளில் Cubietruck என்பது விளங்குகின்றது இது ஒற்றையான நினைவக சிப்களில் செயல்படும் திறன் கொண்டதாகவும் 1000Mவலைபின்னலை இடைமுகம் செய்ய அனுமதிக்க கூடியதிறன்உடையதாகவும்,WI-Fi-BT வசதி யுடையதாகவும் விளங்குகின்றது கணினியின் பாகங்களான நுன்செயலிகள்,நினைவகம்,உள்ளீட்டுவெளியீட்டு அமைவுகள் கணினிக்கு தேவையான இதர கட்டமைவுகள், வசதிகளுக்கான செயலிகள் ஆகிய அனைத்தும் ஒற்றையான சுற்றுவலைபலகைக்குள்(Circuit Board) கட்டமைவு செய்வதையே ஒற்றைபலகைகணினி என அழைக்கபடுகின்றதுஉட்பொதிந்த கணினியின் கட்டுபாட்டாளராகவும்,கல்வியமைப்புகளிலும் கையடக்க கணினியாகவும் இந்த ஒற்றைபலகைகணினி பயன்படுகின்றது

ஒருங்கிணைந்தமின்சுற்றுபலகைகள் ஏராளமான அளவில் பயன்படுத்த வேண்டிய நிலையில் அவைகளின் எண்ணிக்கையையும் அவைகளுக்கான செலவையும் குறைத்து அதே பயனை பெறுவதற்கு இந்த ஒற்றைபலகைகணினி பயன்படுகின்றது சிக்கலான மின்சாதனங்களிலும் மின்னனு சாதனங்களிலும் அவைகளை கட்டுபடுத்திடவும் செயல்படுத்திடவும் இந்த ஒற்றைபலகைகணினி பயன்படுகின்றது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: