SaltStack எனும் திறமூல மென்பொருள்

அமைவை நிருவகித்தல்(Configuration management)என்பது மென்பொருள் துறையில் அனைவராலும் அடிக்கடி பயன்படுத்தபடும் மிகமுக்கியமான அடிப்படை சொல்லாகும் இதனை பற்றி அறிந்திராத புதியவர்கள் கூட திரும்ப திரும்ப செய்யபடும் செயலை தானியங்கியாக செயல்படுத்துவதை இது கட்டுபடுத்துவதாகும் என அறிந்துஅமைத்திடுவர் அவ்வாறு அமைப்பதற்காக SaltStack,Puppet,Chef,CFEngine என்பனபோன்ற எண்ணற்ற கருவிகள் உள்ளன .

இவற்றுள் SaltStack ஐ பற்றி இப்போது காண்போம் இது அமைவை நிருவகித்தலுக்கான தானியங்கி செயல்களை விரைவு படுத்துகினறது இது ஒரு திறமூல மென்பொருளாகும் இது ஒரு வாடிக்கையாளர் சேவையாளரின் முழுமையான செயல் மாதிரியாக விளங்குகின்றது மார்க்ஸ் அமைவை எளிதாக நிருவகிக்க உதவுகின்றது

விரைவாகவும் திறநுடனும் குறைந்த அளவு தொடர்புதிரையை அதாவது ZeroMQகொண்டது தருக்கமுறைக்கு jinja2 என்பதை பயன்படுத்தி கொள்கின்றது கடவுச்சொல் இல்லாமல் மூலவழிகளின் அடிப்படையில் செயல்படக்கூடியது இது சேவையாளர் பகுதியில் வாடிக்கையாளருக்காக push தொழில்நுட்பத்தை பயன்படுத்திகொள்கின்றது இது அனைத்து GNU/ UNIX/.Linux தளங்களிலும் செயல்படும் திறன்மிக்கது மேலும் இதனை பற்றி அறிந்து கொள்ள http://docs.saltstack.com/en/latest எனும் தளத்திற்கு செல்க

10

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: